PM Modi : நான் வேடிக்கைக்காக பிறக்கவில்லை என உத்தரகாண்ட் பிரச்சார கூட்டத்தில் பிரதமர் மோடி பேசினார். தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி முதற்கட்ட தேர்தல் தேதியில் வாக்குப்பதிவு நடைபெறுவதை போல உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள 5 மக்களவை தொகுதிகளுக்கும் ஏப்ரல் 19ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதனால் அம்மாநிலத்திலும் தேர்தல் பிரச்சார வேலைகளில் அரசியல் தலைவர்கள் வெகு தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இன்று, உத்தரகாண்டில் உதம் சிங் நகர் மாவட்டத்தில் […]
உத்தரகண்ட் மாநிலம் உத்தரகாசி அருகே உத்தரகாசியில், சில்க்யாரா – தண்டல்கான் பகுதிக்கு இடையே சுரங்கப்பாதை பணி நடைபெற்று வந்தபோது கடந்த 12-ஆம் தேதி திடீரென சுரங்கப்பாதை இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் பணியில் ஈடுபட்டு வந்த 41 தொழிலாளர்களும் சிக்கினர். இவர்களை மீட்பதற்கு பல்வேறு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. நொடிக்கு நொடி சவால் மற்றும் இயந்திரம் கோளாறு என பல தடைகளை தாண்டி 17 நாட்கள் போராட்டத்துக்கு 41 தொழிலாளர்களும் நேற்று முன்தினம் பத்திரமாக மீட்கப்பட்டனர். […]
கடந்த நவம்பர் 12-ஆம் தேதி உத்தராகண்ட் மாநிலம் உத்தர்காசி மாவட்டத்தில் நடைபெற்று வந்த சுரங்கப்பாதையில் நிலச்சரிவு ஏற்பட்டு 41 தொழிலாளர்கள் சிக்கி கொண்டனர். இவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வந்தது. 16-வது நாளான நேற்று இயந்திரம் மூலம் துளையிடும் பணி நிறுத்தப்பட்டு எலிவளைச் சுரங்க முறை மூலம் தொழிலாளர்களைக் கொண்டு துளையிடும் பணி தொடங்கியது. இந்தமுறை நிலக்கரிச் சுரங்கங்களில் பயன்படுத்தப்படும் முறையாகும். எலிவளைச் சுரங்க முறையில் ஈடுபட்ட பணியாளர்கள் கைக்கருவிகளை கொண்டு சுரங்கப்பாதையை உருவாக்கினார்கள். இந்த […]
உத்தரகண்ட் மாநிலத்தில் உத்தர்காசி, சில்கியரா சுரங்க விபத்தில் சிக்கிய 41 தொழிலாளர்களை மீட்கும் பணியில் ராணுவத்தினர், மீட்பு படையினர் , தனியார் மீட்புப்படை அமைப்புகள், சர்வதேச மீட்புப்படையினர் என பல்வேறு அமைப்புகள் இரவு பகலாக கடந்த 17 நாட்களாக ஈடுபட்டு வருகின்றனர். பல்வேறு தடைகளை தாண்டி மேற்கொள்ளப்பட்ட அவர்களின் தொடர் முயற்சிக்கு பலனாக தற்போது மீட்பு பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இயந்திரங்கள் தொடர்ச்சியாக பழுதடைந்த காரணத்தால், இறுதியில் மனிதர்கள் மூலம் துளையிடும் பணியில் நல்ல பலன் கிடைத்த்து. […]
உத்தரகண்ட் மாநிலத்தில் உத்தர்காசி, சில்கியரா சுரங்க விபத்தில் சிக்கிய 41 தொழிலாளர்களை மீட்கும் பணியில் ராணுவத்தினர், மீட்பு படையினர் என பலர் 17 நாட்களாக தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். பல்வேறு தடைகளை தாண்டி மேற்கொள்ளப்பட்ட அவர்களின் முயற்சிக்கு பலனாக தற்போது மீட்பு பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. எலி துளையிடும் முறை எனும் மனிதர்கள் மூலம் துளையிடும் முறையில் நல்ல பலன் கிடைத்த்து. இன்னும் சற்று நேரத்தில் தொழிலாளர்கள் மீட்கப்படும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளது. உத்தரகண்ட் சுரங்க விபத்து […]
உத்தரகண்ட் , உத்தர்காசியில் சில்கியாரா சுரங்க விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணிகள் 17வது நாளாக நடைபெற்று வருகிறது. சுரங்கத்தில் சிக்கியுள்ள 41 தொழிலாளர்களை மீட்கும் பணியில் இயந்திரத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக மீட்பு பணிகள் தொடர்ந்து தொய்வு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து, நேற்று இயந்திரத்தில் ஏற்பட்ட தொடர் கோளாறு காரணமாக, கைகளால் துளையிடும் “எலி துளையிடும் முறை” பின்பற்றப்பட்டது. சுரங்கத்தில் சிக்கிய தொழிலாளர்களை மீட்க தொடர்ந்து முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், கான்கிரீட் இடிபாடுகளை அகற்றும் பணி […]
உத்தரகண்ட் மாநிலத்தில் உத்தரகாசியில், சில்க்யாரா – தண்டல்கான் பகுதிக்கு இடையே சுரங்கபணிகள் நடைபெற்று வந்தது. இந்த சுழலில் கடந்த நவ.12ம் தேதி தொழிலாளர்கள் சுரங்கபணிகள் ஈடுபட்டு கொண்டிருந்தபோது, திடீரென மண்சரிவு ஏற்பட்டு விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் பணியில் ஈடுபட்டு வந்த 41 தொழிலாளர்கள் சிக்கி தவித்து வருகின்றனர். இவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது. உத்தரகண்ட் சுரங்கப்பாதை விபத்தில் சிக்கியுள்ள 41 பேரை மீட்கும் பணி 17-ஆவது நாளாக இன்றும் தொடர்ந்து வருகிறது. இந்த […]
உத்தரகண்ட் மாநிலத்தில் உத்தரகாசியில், சில்க்யாரா – தண்டல்கான் பகுதிக்கு இடையே சுரங்கபணிகள் நடைபெற்று வந்தது. அப்போது, கடந்த நவ.12ம் தேதி தொழிலாளர்கள் சுரங்கபணிகள் செய்து கொண்டிருக்கும்போது, திடீரென மண்சரிவு ஏற்பட்டு விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் பணியில் ஈடுபட்டு வந்த 41 தொழிலாளர்கள் சிக்கியுள்ள நிலையில், இவர்களை மீட்கும் பணி நடந்து வருகிறது. இந்த நிலையில், உத்தரகாண்ட் சுரங்கப்பாதை விபத்தில் சிக்கியுள்ள 41 பேரை மீட்கும் பணி 14-ஆவது நாளாக இன்றும் தொடர்ந்து வருகிறது. இந்த சுரங்க […]
உத்தரகண்ட் மாநிலத்தில் உத்தர்காசியில், சில்கியரா – தண்டல்கான் இடையே சுரங்கம் தோண்டும் பணி நடைபெற்று வந்தது. கடந்த நவம்பர் 12இல் ஏற்பட்ட விபத்தில் சுரங்கம் வெளியுலக தொடர்பை துண்டித்து பாதை முழுதாக முடியாது. இந்த விபத்தில் சுரங்கத்தில் வேலைபார்த்து வந்த 41 தொழிலாளர்கள் சுரங்கத்தின் உள்ளே மாற்றிக்கொண்டனர். கடந்த 13 நாட்களாக சுரங்கத்தில் சிக்கிய தொழிலாளர்களை மீட்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. தேசிய பேரிடர் மீட்புக்குழு, சுரங்க பணியில் ஈடுபட்ட குழு, நெடுஞ்சாலைத்துறையினர் என பலரும் இந்த […]
உத்தரகண்ட் மாநிலத்தில் உத்தரகாசியில், சில்க்யாரா – தண்டல்கான் பகுதிக்கு இடையே சுரங்கபணிகள் நடைபெற்று வந்தபோது திடீரென மண்சரிவு ஏற்பட்டு விபத்து நிகழ்ந்தது. கடந்த நவம்பர் 12ஆம் தேதி நடந்த இந்த விபத்தில் 41 தொழிலாளர்கள் சுரங்கத்தில் சிக்கினர். சுரங்கத்தில் சிக்கியுள்ள 41 தொழிலாளர்களை மீட்கும் பணி இன்றுடன் 12வது நாட்களாக தொடர்ந்து வருகிறது. நேற்று முன்தினம் இரவு 12 மணி அளவில் தொழிலாளர்கள் சிக்கியுள்ள பகுதிக்கு செங்குத்தாக சுரங்கப்பாதை தோண்டும் பணி நடைபெற்றது. சுரங்க விபத்து – […]
உத்தரகண்ட் மாநிலத்தில் உத்தரகாசியில், சில்க்யாரா – தண்டல்கான் பகுதிக்கு இடையே சுரங்கபணிகள் நடைபெற்று வந்தன. அப்போது தொழிலாளர்கள் வேலை பார்த்து இருந்த சமயத்தில் மண்சரிவு ஏற்பட்டு விபத்து நிகழ்ந்து சுரங்கப்பாதை மூடியது. இந்த விபத்து கடந்த நவம்பர் 12ஆம் தேதி நடைபெற்றது. இதில் 41 தொழிலாளர்கள் சிக்கினர். அவர்களை மீட்க மீட்புப்படையினர் தெடர்ந்து முயற்சி செய்துவருகிண்டனர். 11வது நாளாக இன்றுவரை (புதன்கிழமை) மீட்பு பணிகள் தொடர்கிறது. உத்தரகண்ட் சுரங்கத்தில் சிக்கிய 41 தொழிலாளர்கள்.! வெளியான முதல் வீடியோ.! […]
உத்தரகண்ட்டில் அரசு மருத்துவ கல்லூரியில் ஜூனியர்களை ரேகிங் செய்ததற்காக 44 சீனியர் மாணவர்களுக்கு 50 ஆயிரம் , 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. உத்தரகாண்ட் மாநிலத்தில் ஹல்த்வானியில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரியில் ஜூனியர்களை ராகிங் செய்ததாக 44 மருத்துவ மாணவர்கள் மீது புகார் அளிக்கப்பட்டு இருந்தது. இந்த புகாரை அடுத்து, அவர்கள் மீது மருத்துவகல்லூரி நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி, சம்பந்தப்பட்ட ஒரு மாணவர் விடுதியில் இருந்து வெளியேற்றப்பட்டு அவருக்கு மட்டும் ரூபாய் 50,000 […]
உத்தரகாண்ட் மாநிலத்தில் மனிதர்களை தின்று அட்டகாசம் செய்து வந்த சிறுத்தை சுட்டு கொள்ளப்பட்டது. உத்தரகாண்ட் மாநிலத்தில் அல்மோரா என்ற இடத்தில் 58 வயதான நபரை கொன்றதற்காக மனிதர்களை உண்ணும் சிறுத்தை என அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் தற்போது அந்த சிறுத்தையானது சுட்டு கொள்ளப்பட்டது. உத்தரபிரதேச மாநிலம் மொராதாபாத்தைச் சேர்ந்த துப்பாக்கிச்சுடும் வீரர் ராஜீவ் சாலமன், அந்த நபர் கொல்லப்பட்ட இடத்திலிருந்து 50 மீட்டர் தொலைவில் திங்கள்கிழமை இரவு 7 மணியளவில் சிறுத்தை காணப்பட்டதாகக் கூறினார். உணவைத் தேடி […]
உத்தரகண்ட் மாநிலத்தில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இன்று காலை 5.58 மணியளவில் உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள ஜோஷிமாத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தேசிய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.6 ஆக பதிவாகியுள்ளது. மேலும், இந்த நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட விளைவுகள் குறித்த தகவல்கள் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
உத்ரகண்ட் மாநிலத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 7 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. உத்தரகண்ட் மாநிலத்தில் பித்தோராகர் மாவட்டத்தில் தொடர்ந்து நான்கு நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இந்த கனமழை காரணமாக பல்வேறு இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. மேலும், ஜும்மா பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் பல வீடுகள் சேற்றில் புதைந்து தரைமட்டமாகியது. இதுவரை இந்த நிலச்சரிவில் 7 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் 3 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளது. மேலும், காணாமல் போனவர்களை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று […]
உத்தரகண்ட் மாநிலத்தில் ஏற்பட்ட நிலச்சரிவிலிருந்து பேருந்து ஒன்று அதிர்ஷ்டவசமாக தப்பியுள்ளது. நேற்று உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள வடகிழக்கு பகுதியான நைனிடாலிலிருந்து பேருந்து ஒன்று புறப்பட்டுள்ளது. அப்போது 14 பயணிகளுடன் சென்ற அந்த பேருந்து மலைப்பாங்கான பகுதி வழியாக சென்றுள்ளது. சற்றும் எதிர்பாராத விதமாக அங்கே நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால் பெரும் பாறைகள் உருண்டோடியது. இந்த சம்பவத்தை தொலைவிலேயே கண்ட ஓட்டுநர் பேருந்தை நிலச்சரிவிற்கு தொலைவில் நிறுத்தியுள்ளார். இருந்தபோதிலும் அங்கு ஏற்பட்ட நிலச்சரிவை பார்த்து பயந்த பயணிகள் அனைவரும் […]
மாநில அரசுப் பணிகளில் இடஒதுக்கீடு வழங்க வேண்டியது கட்டாயம் இல்லை என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. உத்தரகாண்ட் மாநிலத்தில் அம்மாநில அரசிற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் தான் உச்சநீதிமன்றம் இந்த உத்தரவினை பிறப்பித்துள்ளது. அம்மாநிலத்தில் பட்டியலின மற்றும் பழங்குடியினருக்கு இடஒதுக்கீடு அளிக்கப்படமால் அரசு காலிப்பணியிடங்களை நிரப்ப அரசு முடித்து உள்ளதை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.வழக்கை விசாரத்த உயர்நீதிமன்றம் இந்த வழக்கில் இடஒதுக்கீடு வழங்க உத்தரவிட்டு தீர்ப்பளித்தது. இந்த உத்தரவை எதிர்த்து உத்தரகாண்ட் அரசு சார்பில்உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. […]