Tag: உதவி காவல் ஆய்வாளர்

தன்னை தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்ட எஸ்.ஐ…!

தன்னை தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்ட உதவி காவல் ஆய்வாளர்.  செங்கல்பட்டு மாவட்டம், தாழம்பூர் காவல் எல்லைக்குட்பட்ட மேலகோட்டையூர் பகுதியில் உள்ள காவல் குடியிருப்பில் வசித்து வந்தவர் கவுதமன் (59). இவர் விஐபிகளுக்கு பாதுகாப்பு பணியில் இருந்து வந்தார். இதையடுத்து சென்னை நீதிபதி ஒருவருக்கு சிறப்பு உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வந்தார். பின் இவர் கடந்த ஒரு வாரமாக சென்னையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பீகார் மாநிலம் பாட்னா உயர் நீதிமன்ற நீதிபதி அருண் […]

#suicide 5 Min Read
Default Image

காவல் உதவி ஆய்வாளரை கத்தியால் குத்திய சாமியாடி…! சாமியாரை அடித்து உதைத்த பொதுமக்கள்..!

திருச்சியில் காவல் உதவி ஆய்வாளரை கத்தியால் குத்திய சாமியாடியை, அடித்து உதைத்த பொதுமக்கள். திருச்சி, அல்லித்துறை அருகே சவேரியார்புரத்தை சேர்ந்த ஜூலியஸ் சாந்தகுமார், இரவில் சுடுகாட்டில் தங்கி நிர்வாணமாக மாந்திரீக பூஜைகளில் ஈடுபட்டு  வந்துள்ளார்.அடிக்கடி  ஜூலியஸ் சாந்தகுமாருடன், ஊர் மக்கள் தகராறில் ஈடுபட்டுள்ளனர். இதனையடுத்து, சுண்ணாம்புக்காரன்பட்டியில் தனது இரு வாகனத்தை தீ வைத்து எரித்த ஜூலியஸ், வழியில் சென்றவர்களிடம் தகராறில்  ஈடுபட்டுள்ளார். பின் தன்னை தானே கத்தியால் கீறிக்கொண்டதை பார்த்த பொதுமக்கள், சோமரசன் பேட்டை போலீசாருக்கு தகவல் […]

#Attack 3 Min Read
Default Image