கொரோனா வைரஸ் தொற்று பரவலை தமிழகத்தில் தடுக்க தமிழகம் முழுவதும் ஊடரங்கு உத்தரவு அமலில் உள்ளது. இந்த சமயத்தில் பொதுமக்கள் சிலர் வெளியே சென்று வருகிறார்கள். இவர்களை சில இடங்களில் காவல்துறையினர் அத்துமீறி நடந்து பொதுமக்களை லத்தியால் அடித்ததாக பல புகார்கள் எழுந்துள்ளது. இதேபோல் பலர் லத்தியால் அடிவாங்கிய பல காணொளிகள் வீடியோகவும் வைரலாகியும் வருகிறது. இந்நிலையில், பொதுமக்களை லத்தியால் அடிக்காதீர்கள் என்று காவல்துறையினருக்கு சென்னை பூக்கடை காவல் உதவி ஆணையாளர் ராஜேந்திரன் அவர்கள் ஆடியோ மூலம் […]