Tag: உதய்பூர் படுகொலை

உதய்பூர் படுகொலை – வம்பிழுக்கும் திட்டமிட்ட சதிச் செயல் : திருமாவளவன்

உதய்பூர் படுகொலைக்கு கண்டனம் தெரிவித்து திருமாவளவன் ட்வீட்.  விசிக தலைவர் திருமாவளவன் அவர்கள், உதய்பூர் படுகொலைக்கு கண்டனம் தெரிவித்து திருமாவளவன் அவர்கள் ட்வீட் செய்துள்ளார். அந்த ட்விட்டர் பதிவில், உதய்ப்பூர் கண்ணையா லால் படுகொலை எதிர்வினை பயங்கரவாதக் கொடுங்குற்றமாகும். அதிதீவிர சனாதன பயங்கரவாதிகளின் வெறுப்பு அரசியலில் சிக்கிய ஒரு அப்பாவியை மதத்தின் பெயரால் இவ்வாறு படுகொலை செயதிருப்பது வன்மையான கண்டனத்துக்குரியது. இஸ்லாத்தின் பெயரால் நடக்கும் இதுபோன்ற கொடூரங்களை இஸ்லாமியச் சமூகம் ஒருபோதும் ஏற்காது என்பதை அறிவோம். நுபுர் […]

உதய்பூர் படுகொலை 5 Min Read
Default Image

உதய்பூர் படுகொலை – தேசிய புலனாய்வு அமைப்பின் விசாரணைக்கு உத்தரவிட்டது மத்திய உள்துறை அமைச்சகம்

உதய்பூரில் கன்னையா லால் என்பவர் கொடூரமான முறையில் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக, மத்திய உள்துறை அமைச்சகம் தேசிய புலனாய்வு அமைப்பின் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. சமீபத்தில் தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட பாஜக செய்தித்தொடர்பாளர் நுபுர் சர்மா,இஸ்லாமிய இறைத் தூதர் நபிகள் நாயகத்தை அவமதிக்கும் வகையில் சில சர்ச்சைக்குரிய கருத்துகளைத் தெரிவித்ததாக புகார் எழுந்தது.இது சர்வதேச அளவில் பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது.இந்த விவகாரம் பெரிய அளவில் சர்ச்சையான நிலையில்,இஸ்லாமிய நாடுகள் கண்டனங்களை தெரிவித்து வருகின்றன. […]

#Murder 5 Min Read
Default Image

குற்றவாளிகள் மீது மத வேறுபாடின்றி மத்திய அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் – அமைச்சர் மனோ தங்கராஜ்

இந்தியாவில் அமைதியும் நல்லிணக்கமும் நிலவுவதற்கு மத வெறுப்புப் பிரச்சாரம் வேரறுக்கப்பட வேண்டும் என அமைச்சர் மனோ தங்கராஜ் ட்வீட்.  சமீபத்தில் தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட பாஜக செய்தித்தொடர்பாளர் நுபுர் சர்மா,இஸ்லாமிய இறைத் தூதர் நபிகள் நாயகத்தை அவமதிக்கும் வகையில் சில சர்ச்சைக்குரிய கருத்துகளைத் தெரிவித்ததாக புகார் எழுந்தது.இது சர்வதேச அளவில் பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது.இந்த விவகாரம் பெரிய அளவில் சர்ச்சையான நிலையில்,இஸ்லாமிய நாடுகள் கண்டனங்களை தெரிவித்து வருகின்றன. இந்த நிலையில், ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் […]

அமைச்சர் மனோ தங்கராஜ் 5 Min Read
Default Image

உதய்பூர் படுகொலை – ராஜஸ்தான் அரசு அதிரடி உத்தரவு…!

உதய்பூர் படுகொலை காரணமாக, ராஜஸ்தானில் பதற்றம் அதிகரித்து காணப்படுவதால், அனைத்து மாவட்டங்களுக்கும் ஒரு மாதத்திற்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட பாஜக செய்தித்தொடர்பாளர் நுபுர் சர்மா,இஸ்லாமிய இறைத் தூதர் நபிகள் நாயகத்தை அவமதிக்கும் வகையில் சில சர்ச்சைக்குரிய கருத்துகளைத் தெரிவித்ததாக புகார் எழுந்தது.இது சர்வதேச அளவில் பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது.இந்த விவகாரம் பெரிய அளவில் சர்ச்சையான நிலையில்,இஸ்லாமிய நாடுகள் கண்டனங்களை தெரிவித்து வருகின்றன. இந்த நிலையில், ராஜஸ்தான் மாநிலம் […]

#Murder 4 Min Read
Default Image