Tag: உணவு பாதுகாப்பு குறியீடு

உணவு பாதுகாப்பு குறியீடு…! மூன்றாவது இடத்தில் தமிழகம்…!

உணவு பாதுகாப்பு குறியீடு பட்டியலில், தமிழகம் மூன்றாவது இடத்தில் உள்ளது.  பொதுமக்களுக்கு பாதுகாப்பான உணவை உறுதி செய்வதில், மாநிலங்களின் பாதுகாப்பை அளவிடும் வகையில், உணவுப்பாதுகாப்பு மற்றும் தர  நிர்ணயம் ஆணையம் சார்பில், ஆண்டுதோறும் உணவு பாதுகாப்பு குறியீடு வெளியிடப்படுகிறது. அந்த வகையில், மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா அவர்கள் இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், பெரிய மாநிலங்களின் பட்டியலில் குஜராத் முதலாவது இடத்திலும், கேரளா 2-வது இடத்திலும், தமிழகம் மூன்றாவது இடத்திலும்  உள்ளது.  மேலும், சிறிய […]

mansukmandaviya 2 Min Read
Default Image