Tag: உணவு டெலிவரி

பெட்ரோல் தட்டுப்பாடு… குதிரையில் உணவு டெலிவரி.. வைரலாகும் வீடியோ..!

விபத்து ஏற்படுத்திவிட்டு தப்பியோடும் குற்றத்திற்கான ஹிட் அண்ட் ரன் (Hit and Run) வழக்குகளில் வாகனம் ஓட்டுபவர்களுக்கு கடும் அபராதம் மற்றும் சிறை தண்டனை விதிக்கும் வகையில் மத்திய அரசு புதிய சட்டம் கொண்டு வந்துள்ளது. இதை கண்டித்து நாடு முழுவதும் லாரி டிரைவர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதனால் பெட்ரோல், டீசல் கொண்டு செல்வதில் முடக்கம் ஏற்பட்டுள்ளது. வடமாநிலங்களில் பல இடங்களில் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதற்கிடையில், ஹைதராபாத்தில் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு என்ற […]

FOOD DELIVERY 6 Min Read

இன்று முதல் 5% ஜிஎஸ்டி வரி – வாடிக்கையாளர்கள் கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டுமா?..!

இன்று முதல் ஸ்விக்கி,சோமேட்டோ(Swiggy மற்றும் Zomato ) ஆன்லைன் உணவு விநியோக சேவை தளங்கள் சரக்கு மற்றும் சேவை வரியில் (ஜிஎஸ்டி) ஐந்து சதவீதத்தை மத்திய அரசுக்கு செலுத்தும் நடைமுறை அமலுக்கு வந்துள்ளதால்,வாடிக்கையாளர்களிடம் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது. உத்திரப்பிரதேச மாநிலம்,லக்னோவில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் 45 வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் கடந்த செப்டம்பர் 17, 2021 நடைபெற்றது.இந்த கூட்டத்தில் ஸ்விக்கி மற்றும் சோமாடோ போன்ற உணவு விநியோக […]

#GST 7 Min Read
Default Image