Mutton Kurma: ரம்ஜான் பண்டிகை வந்தாச்சு…வழக்கமாக ரம்ஜான் பண்டிகை அன்று இஸ்லாமியர்கள் மட்டுமல்லாமல் பலரும் தங்கள் வீடுகளில் அறுசுவையான அசைவ உணவுகளை சமைப்பார்கள். குறிப்பாக இந்நாளில் மட்டன் தான் அதிகம் சமைப்பார்கள். நம்ம இப்போது பிரியாணிக்கு ஏற்ற சுவையான மட்டன் குருமா செய்வது எப்படி என்று இப்பதிவில் பார்ப்போம். தேவையான பொருட்கள் மட்டன் 1 kg கிராம்பு = 7-8 இலவங்கப்பட்டை = 2 மிளகுத்தூள் = 1 -1/2 ஏலக்காய் = 3 முந்திரி பருப்பு […]
சில உணவுகளை மற்ற உணவுகளோடு சேர்த்து சாப்பிடும் போது நம் உடலில் பல உபாதைகள் ஏற்படுகிறது. அது என்னவென்று இந்த பதிவில் பார்ப்போம். பாலுடன் சேர்க்க கூடாத உணவுப் பொருள்கள் பாலுடன் மீனை சேர்த்து சாப்பிட்டால் ரத்தம் அசுத்தம் ஆகிவிடும் .நம் உடலின் நுண்ணிய பாதைகள் அடைக்கப்படும், சீரான ரத்த ஓட்டம் பாதிப்படையும். சிலர் பாலுடன் வாழைப்பழம் சேர்த்து சாப்பிடுவார்கள் இதனால் சளி அதிகரிக்கும். தர்பூசணி சாப்பிட்ட பிறகு பால் அருந்தக்கூடாது ஏனெனில் அது வாயு தொல்லையை […]
சாப்பிட்ட பின் குளிக்க கூடாது என்பது உண்மையா? இந்த பதிவில் தெரிந்து கொள்ளுங்கள். நமது பரபரப்பான வாழ்க்கையில், சாப்பிடும் போது, அதற்கு சரியான நேரம் ஒதுக்குவதில்லை. நம்மில் பெரும்பாலோர் சாப்பிட்ட பிறகு தூங்குவது அல்லது உணவுக்கு முன்னும் பின்னும் போதுமான தண்ணீர் குடிக்காமல் இருப்பது போன்ற சில தவறுகளை செய்கிறோம். மேலும், சாப்பிட்ட உடனேயே குளிக்கக் கூடாது என்று வீட்டில் பெரியவர்கள் பலமுறை கூறி கேட்டிருப்பீர்கள். உணவு உண்ட பிறகு குளிப்பது நல்லதல்ல என்பது பலருக்குத் தெரியும், […]