Tag: உட்கட்சி தேர்தல்

அதிமுகவின் உட்கட்சி விவகாரத்தில் தலையிட முடியாது – ஐகோர்ட்

அதிமுகவின் உட்கட்சி தேர்தல் விவகாரத்தில் தலையிட முடியாது என தேர்தல் ஆணையம் தெரிவித்ததை அடுத்து, நிர்வாகிகள் நியமனத்திற்கு தடை விதிக்க கோரி தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர்நீதிமன்றம். அதிமுகவில் நிர்வாகிகள் நியமனத்திற்கு தடை விதிக்க கோரி திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த சூரியமூர்த்தி என்பவர் கடந்த 2021-ம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், அதிமுகவின் பொதுச் செயலாளராக இருந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அக்கட்சியின் உட்கட்சித் தேர்தல் […]

#ADMK 6 Min Read
chennai high court

திமுகவின் புதிய நிர்வாகிகள் பட்டியல் வெளியீடு…!

திமுகவின் புதிய நிர்வாகிகள் பட்டியலை அமைச்சர் துரைமுருகன் வெளியிட்டுள்ளார். கடந்த 2020ஆம் ஆண்டு, திமுகவின் 15-வது உட்கட்சி தேர்தல் தொடங்கியது, இந்த தேர்தல் கொரோனா காரணமாக இந்த ஆண்டு வரை நடைபெற்று வந்தது. அதன்படி, செப்டம்பர் 22 முதல் 25ஆம் தேதி வரை மாவட்ட அவைத் தலைவர், செயலாளர், 3 துணைச் செயலாளர்கள், பொருளாளர், செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட பொறுப்புகளுக்கான தேர்தல் நடைபெற்றது. இந்நிலையில் வேட்பு மனுக்கள் பரிசீலனை செய்யப்பட்டு நேற்று திமுக மாவட்டச் செயலாளர் […]

- 3 Min Read
Default Image

திமுக மாவட்ட செயலாளர் தேர்தல் – வேட்புமனுத்தாள் தொடங்கியது

திமுக உட்கட்சி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல்  தொடங்கியது. சென்னையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் திமுக உட்கட்சி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல்  தொடங்கியது. மாவட்ட செயலாளர், அவை தலைவர், பொருளாளர், தலைமை செயற்குழு மற்றும் பொதுக்குழு உறுப்பினர் போன்ற பதவிகளுக்கு தேர்தல் நடைபெற உள்ளது. இந்த நிலையில் வரும் 25ஆம் தேதி வரை திமுக உட்கட்சி தேர்தலுக்கான வேட்பு மனுக்களை பெற்று பூர்த்திசெய்து அளிக்கலாம் என தெரிவிக்கப்பட்ட நிலையில், இன்று கன்னியாகுமரி கிழக்கு, மேற்கு, தூத்துக்குடி வடக்கு , […]

#DMK 3 Min Read
Default Image

இரண்டாம் கட்ட அதிமுக உட்கட்சி தேர்தல் தொடங்கியது – எந்தெந்த பகுதிகளில் தெரியுமா?

அதிமுக கட்சி அமைப்பு ரீதியாக செயல்பட்டு வரும்‌ மாவட்டங்களைச்‌ சேர்ந்த,ஒன்றியங்களுக்கு உட்பட்ட கிளை நிர்வாகிகள்‌, பேரூராட்சிகளுக்கு உட்பட்ட வார்டு நிர்வாகிகளுக்கான இரண்டாம் கட்ட உட்கட்சி தேர்தல் சற்று முன்னதாக தொடங்கி நடைபெற்று வருகிறது. அதிமுக கட்சி அமைப்பு ரீதியாக செயல்பட்டு வரும்‌ மாவட்டங்களைச்‌ சேர்ந்த,ஒன்றியங்களுக்கு உட்பட்ட கிளை நிர்வாகிகள்‌,பேரூராட்சிகளுக்கு உட்பட்ட வார்டு நிர்வாகிகளுக்கான உட்கட்சி தேர்தல் 2 கட்டமாக நடைபெறுகிறது.அதன்படி, முதற்கட்டமாக கடந்த 13, 14 ஆகிய தேதிகளில் 19 மாவட்டங்களில் உட்கட்சி தேர்தல் நடைபெற்றது. இதனைத் […]

#ADMK 6 Min Read
Default Image

#BREAKING: அதிமுக உட்கட்சி தேர்தல்: தடை விதிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு..!

அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தேர்தலுக்கு இடைக்கால தடை விதிக்க முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்த்துள்ளது. அதிமுக ஒருங்கிணைப்பாளர் தேர்தலுக்கு இடைக்கால தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. முன்னாள் எம்.பி. கே.சி. பழனிச்சாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதில், போட்டி இல்லாமல்  தாங்கள் வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கில் அவசர கதியில் தேர்தல் நடத்துகின்றனர். பொதுச்செயலாளர் அதிகாரத்தை அபகரிக்கும் நோக்கில் ஓபிஎஸ், இபிஎஸ் செயல்படுவதாகவும், தேர்தலுக்கு 21 நாட்களுக்கு […]

#ADMK 4 Min Read
Default Image

#Breaking:டிச.13 முதல் 23 ஆம் தேதி வரை அதிமுக உட்கட்சி தேர்தல் – ஓபிஎஸ், ஈபிஎஸ் அறிவிப்பு!

சென்னை:அதிமுக கிளைக் கழக நிர்வாகிகள்,பேரூராட்சி வார்டு நிர்வாகிகள் உள்ளிட்ட பொறுப்புகளுக்கான உட்கட்சி தேர்தல்கள் வரும் டிச.13 முதல் 23 வரை நடைபெறும் என்று ஓபிஎஸ், ஈபிஎஸ் அறிவித்துள்ளனர். அதிமுகவின் செயற்குழு கூட்டம் நேற்று நடைபெற்றது.இந்த கூட்டத்தில், கட்சியின் சட்ட விதிகளில் திருத்தம் மற்றும் 11 முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இதனைத் தொடர்ந்து,அதிமுக ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் தேர்தல் வருகின்ற டிசம்பர் 7 ஆம் தேதியன்று நடைபெறும் என்றும்,8 ஆம் தேதியன்று அதன் முடிவு அறிவிக்கப்படும் என்றும் […]

#ADMK 14 Min Read
Default Image

திமுக மா.,செயலாளர்கள் கூட்டத்தில் மக்களை ஒன்று திரட்டி ஒத்துழையாமை இயக்கம் நடத்த திமுக தீர்மானம்…

திராவிட முன்னேற்ற கழகத்தின் உட்கட்சி தேர்தல் நடைபெற உள்ள நிலையில் இதற்க்கான ஆலோசனைக்கூட்டம் நேற்று  திராவிட முன்னேற்ற கழக் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அக்கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் பங்கேற்றனர். அந்தக் இந்தக் கூட்டத்தில், வரும் பிப்ரவரி மாதம்  21-ஆம் தேதி முதல் நடைபெறவுள்ள திமுக உட்கட்சி தேர்தல் குறித்து ஆலோசிக்கப்பட்டது. மேலும், இந்த கூட்டத்தில், தேசிய குடியுரிமை திருத்த சட்டத்தையும், என்.ஆர்.சி-க்கு வழிகோலும் என்.பி.ஆரையும் உடனடியாக ரத்து செய்ய வலியுறுத்தி தமிழக மக்களை திரட்டி மாநிலம் முழுவதும் […]

உட்கட்சி தேர்தல் 3 Min Read
Default Image