Tag: உடல் பெற்றோரிடம் ஒப்படைப்பு

#BREAKING : பேச்சுவார்த்தைக்கு பின் சிறுவனின் உடலை பெற்றுக் கொண்ட பெற்றோர்..!

பேச்சுவார்த்தை மேற்கொண்ட பின் சிறுவன் தீக்சித் உடல் அவரது பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.  சென்னை வளசரவாக்கத்தில், ஆழ்வார் திருநகரில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ரிவர்சில் வந்த வேனால் 2-ம் வகுப்பு மாணவர் சிக்கி பலியானார். மாணவரின் உயிரிழப்பை தொடர்ந்து வேன் ஓட்டுநர் பூங்காவனத்தை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்து நடந்த பள்ளியின் நிர்வாகிகளிடம் துணை காவல் ஆணையர் மீனா விசாரணை நடத்திய நிலையில், தனியார் பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. மேலும், பள்ளி வேன் […]

#Death 4 Min Read
Default Image