இரவில் எட்டு மணிக்கு பிறகு சாப்பிடுவதால் உடல் பருமன் அதிகரிக்குமா என்பதை பற்றி தெரிந்து கொள்ளுங்கள். நிபுணர்களின் கருத்துப்படி, இரவு உணவு அவசியமானது. அதேசமயம் இரவில் 8 மணிக்கு பிறகு உணவு சாப்பிடுவதால் உடல் பருமன் அதிகரிக்கும் என்ற கருத்து சிலரிடம் இருந்து வருகிறது. இரவு உணவை பொறுத்தவரை நீங்கள் எந்த நேரத்திற்கு சாப்பிடுகிறீர்கள் என்பது முக்கியமல்ல. சாப்பிட்ட நேரத்திற்கு பிறகு தகுந்த காலதாமதத்துடன் தூங்குவது அவசியமான ஒன்று. ஆனால் நீங்கள் சாப்பிடும் சாப்பாடு கனமான சாப்பாடா, […]