தினமும் ஒரு செவ்வாழை பழத்தை சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் : செவ்வாழை பழத்தில் பல சத்துக்கள் நிறைந்துள்ளன.இதில் நார்சத்துக்களும் பொட்டாசியம் ,வைட்டமின் எ ,புரதம் ,ஆண்டிஆக்சிடன்ட் போன்ற பல சத்துக்களும் நிறைந்துள்ளன.ஒரு செவ்வாழை பழத்தில் 4 கிராம் நார்ச்சத்துக்கள் நிறைந்துள்ளன. வாழை பழ வகைகளை காட்டிலும் செவ்வாழை பழத்தில் பல சத்துக்கள் நிரம்பியுள்ளன.இந்த வகையில் தினமும் ஒரு செவ்வாழை பழத்தை சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கின்றன என்பதை பின்வருமாறு காணலாம். தினமும் ஒரு செவ்வாழை பழத்தை சாப்பிடுவதால் […]
வெள்ளை முடி வராமல் தடுக்க சிறந்த வழிமுறைகள் : வெள்ளை முடி என்பது பொதுவாக வயது முதுமை காரணமாக வயதானவர்களுக்கு மட்டுமே தோன்றுகிறது.ஆனால் சமீபகாலமாக இளம் வயதினருக்கும் வெள்ளை முடி வருவது இயல்பாகிவிட்டது. இந்நிலையில் பொதுவாக வெள்ளை முடி உடலில் உள்ள சத்து குறைவினால் மட்டுமே தோன்றுகிறது.எனவே வெள்ளை முடி வராமல் தடுக்க முந்திரி ஒரு சிறந்த மருந்தாக செயல்படுகிறது.அதை பற்றி பின் வருமாறு காண்போம். முந்திரி : முந்திரி பொதுவாக மருத்துவ குணங்கள் நிறைந்த ஒன்றாக […]
காலையில் எழுந்தவுடன் இதை குடித்தால் உடலுக்கு நல்லது. காலையில் எழுந்தவுடன் வெந்நீரில் 5-10 மி.லி. எலுமிச்சை சாற்றை கலந்து குடித்தால் உடலில் உள்ள நச்சுக்கள் நீங்கும்.உடம்பில் உள்ள கொலஸ்ட்ரால் மற்றும் உயர் ரத்த அழுத்தத்தை குறைக்க உதவுகிறது. மிதமான வெந்நீரில் கலந்து வாய் கொப்பளித்தால் வாய் துர்நாற்றம் ,பல் வலி ,ஈறுகளில் ரத்தம் போன்ற பாதிப்புகள் இருந்தால் சரியாகும்.உடம்பில் ஈரப்பதத்தின் அளவு அதிகமாக இருந்தால் 10 மி.லி. எலுமிச்சை சாற்றுடன் 5 மி.லி. இஞ்சி சாற்றை சிறிது […]
நமது உடல் புத்துணர்ச்சி பெறவும் நான் நமது அன்றைய நாள் சுறுசுறுப்பாக அமையவும் நமது உணவில் புரதச்சத்துக்கள் நிறைந்த உணவுகளாக எடுத்துக்கொள்ள வேண்டும். அந்த உணவுகள்தான் சிறுதானியங்கள், கம்பு, கேழ்வரகு, போன்ற உணவுகள். இதனை நம் அன்றாட உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். நமது முன்னோர்கள் இவற்றையெல்லாம் சேர்த்துக் கொண்டால் தான் அவர்கள் தற்போதுவரை இயற்கை மரணத்தில் பெரும்பாலானோர் இறக்கிறார்கள். ஆனால், நாமோ புது விதமான நோய்களால் பாதிக்கப்பட்டு வருகிறோம். சிறுதானியங்களில் முக்கியமானது வரகு. இந்த வரகானது சுமார் மூவாயிரம் […]
பலருக்கு காலை எழுந்து குளித்து முடித்து வேலைக்கு சென்றாலும் உடல் சோர்வாக இருக்கும் இதற்கு பலர் உடற்பயிர்ச்சி செய்யும்படி ஆலோசனை கூறுவார். சிலருக்கு நேரம் இருக்கும். சிலருக்கு நேரம் இருக்காது அப்படி உடற்பயிற்சி செய்யவில்லை என்றால் இந்த சாற்றினை பருகுங்கள் அன்றைய நாள் முழுவதும் மூளையும் உடலும் புத்துணர்ச்சியுடன் இருக்கும். இரண்டு கைப்பிடி புதினா இலை, ஒரு முக்கால் கைப்பிடி கொத்தமல்லி இலை கொஞ்சம் உப்பு சேர்த்து கொஞ்சம் தண்ணீர் சேர்த்து அரைத்து கொள்ளுங்கள். அடுத்து, இதனுடன் […]