மனஅழுத்தம் குறைய -இன்று பலரும் உடற்பயிற்சி செய்வதில் ஆர்வம் காட்டி வருகின்றனர் ,காரணம் உடல் எடை அதிகரிப்பு மற்றும் ஆரோக்கியத்தை பேணி காக்க வேண்டும் என்பதற்காக செய்கின்றனர். ஆனால் ஒரு சிலருக்கு என்னதான் உடற்பயிற்சி செய்தாலும் உடல் எடை குறையாமலே இருக்கும் அதற்கான தீர்வை ஒரு ஆராய்ச்சி என்ன கூறியுள்ளது என்பதை இப்பதிவில் தெரிந்து கொள்வோம். உடல் எடை குறைப்பு : பொதுவாக காலை மாலை என இரு நேரத்திலுமே உடற்பயிற்சி செய்வீர்கள் ஆனால் எந்த நேரத்தில் […]
நம் உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உடற்பயிற்சி மிக அவசியமானது இதற்காக நாம் ஒரு மணி நேரமாவது ஒதுக்க வேண்டும் ஆனால் இந்த ஸ்கிப்பிங் பயிற்சி செய்வதற்கு மிகக் குறைந்த நேரமும் அதிக பயன்களையும் பெற முடியும் அது என்னவெல்லாம் என்று ஸ்கிப்பிங் யாரெல்லாம் செய்யக்கூடாது என்பது பற்றியும் இப்பதிவில் தெரிந்து கொள்வோம். ஸ்கிப்பிங் செய்வதால் ஏற்படும் நன்மைகள் : தினமும் ஸ்கிப்பிங் செய்யும் போது குறுகிய காலத்தில் நம் உடலில் அனைத்து பாகங்களிலும் உள்ள தேவையற்ற […]
உடல் எடையை குறைக்க எளிமையான முறையில் இந்த உணவுகளை எடுத்துக் கொள்ளுங்கள். உடல் எடை அதிகமாக இருப்பவர்கள் மனதளவிலும், உடல் அளவிலும் பெரிதளவில் பாதிக்கப்படுவார்கள். அதனால் அவர்கள் உடல் எடையை குறைப்பதில் வெவ்வேறு வழிகளில் முயற்சி செய்கின்றனர். உடல் எடையை குறைப்பது அவ்வளவு எளிதான காரியம் இல்லை. இதற்காக முதலில் உங்களுக்கு அவசியமானது மன உறுதி. மன உறுதி இருந்தாலே உடல் எடையை எளிமையாக குறைக்கலாம். உடலில் அதிகமான கலோரிகளை எரிக்க வேண்டும். அப்போது தான் உடல் […]
30 நாட்களில் உடல் எடையை குறைக்க இந்த ஒரு டம்ளர் சூப் குடித்து பாருங்கள். உடலில் இருக்கக்கூடிய கெட்ட கொழுப்புகளை வெளியேற்றி உடல் எடையை குறைக்க அருமையான சூப் பற்றி இந்த பதிவில் நாம் தெரிந்து கொள்ள போகிறோம். இதற்கு மிகவும் முக்கியமான பொருள் கொள்ளு. கொள்ளு சூப் செய்வது எப்படி என்று பார்க்கலாம். கொள்ளு போடி தயார் செய்யும் முறை முதலில் அடுப்பில் ஒரு கடாயை வைத்து அதில் 200 கிராம் கொள்ளு சேர்த்து நன்றாக […]