தேர்வு எழுதும் மாணவர்கள் எப்படி இருக்க வேண்டும், எதை செய்ய வேண்டும். தமிழகத்தில் நாளை பொது தேர்வு தொடங்க உள்ளது. இந்த நிலையில் தேர்வுக்கான ஆயத்தப் பணிகளில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். ஆனால் தேர்வு எழுதும் மாணவர்களைப் பொறுத்தவரை எப்போதுமே ஒரு பதட்டமான சூழல் காணப்படும். கடந்த இரண்டு ஆண்டுகளாக தேர்வு நடைபெறாத நிலையில் தற்போது தேர்வு நடைபெறுகிறது. இந்த நிலையில் தேர்வு எழுதும் மாணவர்கள் எப்படி இருக்க வேண்டும் என்பது பற்றி இந்த பதிவில் பார்ப்போம். பயம்,பதற்றத்தை […]
உடல் எடை அதிகரிப்பு என்பது தற்போது மிகவும் அதிகமாகி விட்டது. அதனால் பலரும் அவதிப்பட்டு வருகின்றனர். இதனால் பலர் உடல் எடையை குறைக்க சாப்பிடாமல் இருக்கிறார்கள், சிலர் ஜிம்மே கதி என கிடக்கிறார்கள். அதனை விடுத்து நம் முன்னோர்கள் பயன்படுத்திய உணவு பழக்கவழக்கங்களை பின்பற்றினாலே போதும். ஒரு கப் கொள்ளு ( சிறு தனியம் ) எடுத்து அதனை ஒரு சமையல் பாத்திரத்தில் போட்டு மிதமான சூட்டில் நன்கு பொன்னிறமாகும் வரை வறுக்க வேண்டும். பின்னர், அதனை […]