Tag: உடலுறவில் ஈடுபட்ட பின் இதை மட்டும் செய்து விடாதீர்கள்..!

உடலுறவில் ஈடுபட்ட பின் இதை மட்டும் செய்து விடாதீர்கள்..!

உடலுறவு என்பது ஓர் கலை என்றுதான் நம் முன்னோர்கள் பட்டியலிட்டனர். அதிலும் செய்யவேண்டியவை மற்றும் செய்யக்கூடாதவை என்று வகைப்படுத்தியுள்ளனர்.அவ்வாறு செய்தல் இல்லற வாழ்க்கை சிறப்பாக இருக்கும். முதலில் உடலுறவில் ஈடுபடும் முன் வயிறு முட்ட சாப்பிடக்கூடாது,மது அருந்தக்கூடாது, கசப்பான நிகழ்வுகளைப் பகிர்ந்துகொள்ளக்கூடாது என்பதைப்போல உடலுறவுக்குப்பின் செய்யக்கூடாதவைகளை இங்கேய கூறியுள்ளோம் . முக்கியமாக உடலுறவுக்குப்பின்  உடனே தூங்கிவிடக்கூடாது. உடலுறவுக்கு முன் குளிப்பது நல்லது. ஆனால் உடலுறவுக்குப்பின் குளிக்கச்செல்வதோ அல்லது பிறப்புறுப்பை கழுவுவதோ தவறு.குறிப்பாக கருதரிக்க நினைக்கும் தம்பதிகள் இதை […]

உடலுறவில் ஈடுபட்ட பின் இதை மட்டும் செய்து விடாதீர்கள்..! 4 Min Read
Default Image