Exercise-தினமும் உடற்பயிற்சி செய்வதில் இருக்கும் ஆர்வமும் விழிப்புணர்வும் உடற்பயிற்சி செய்வதற்கு முன் சாப்பிட வேண்டிய உணவுகள் மீது குறைவாகத்தான் உள்ளது. ஆகவே உடல் சோர்வை குறைக்க உடற்பயிற்சி செய்வதற்கு முன் என்ன சாப்பிடலாம் என்பதை பற்றி இப்பதிவில் பார்ப்போம். உடற்பயிற்சி செய்வதற்கு முன் எதுவும் சாப்பிடக் கூடாது என ஒரு சிலர் கூறுவார்கள். அவ்வாறு சாப்பிடாமல் செய்தால் உடல் சோர்வு ஏற்படும் சில சமயங்களில் மயக்க நிலைக்கு கூட கொண்டு செல்லும்,இதனை தவிர்க்க வேண்டும். ஏனென்றால் உடல் […]
Morning Habits : நம்மில் பெரும்பாலானோர் காலையில் எழுந்திருக்கிறோம். முதல் வேலையாக முகம் கழுவும் முன்னர் போனை கையில் அடுத்து அதில் உள்ள சமூக வலைதள பதிவுகளை தவறாமல் பார்க்கிறோம். அப்படியே முகம் கழுவி, காபி குடித்து, காலை கடன் என மொபைல் போன் பார்த்தே செல்கிறோம். குளிக்கும் நேரம் தவிர்த்து வேலைக்கோ, பள்ளிக்கோ செல்லும் முன்பு வரையில் நம்மிடம் நமது போன் தான் இன்னொரு கையாக இருக்கிறது. பின்னர் திடீரென ஒரு நாள் இத்தனை நாள் […]
உணவு எடுத்துக் கொண்ட பிறகு சில விஷயங்களை செய்தால் நம் உடலின் ஆரோக்கியம் பாதிப்படையும். அது என்னவென்றும் ஏன் செய்யக்கூடாது என்றும் இந்த பதிவில் பார்ப்போம். சாப்பிட்ட உடனே தூக்கம் வருவது இதனால்தானா .. நம் கண் விழித்திருக்கும் போது நமது மூளையின் செயல் திறன் அதிகமாக இருக்கும். இதுபோல் நாம் சாப்பிட்டு முடித்த பின் இரைப்பைக்கு ரத்த ஓட்டம் அதிகமாக செல்லும். அந்த நேரம் மூளையின் ரத்த ஓட்டம் குறைக்கப்படுகிறது. இதுவே தூக்கம் வர காரணமாகிறது. […]
தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் வீட்டிலேயே உடற்பயிற்சி செய்யும் வீடியோ ஒன்று இணையதளத்தில் வைரல். தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின், அரசு மற்றும் கட்சி பணிகளுக்கு இடையிலும், அரசியல் சூழலில் பரபரப்பாக இருந்தாலும் காலை, மாலை வேளைகளில் தவறாமல் உடற்பயிற்சி மேற்கொள்வதை வழக்கமாக கொண்டுள்ளார். சைக்கிள் ஓட்டுவதிலும் ஆர்வம் கொண்ட முதலமைச்சர், இந்த பயணத்தின்போது மக்களையும் சந்தித்து அவர்களையும் உற்சாகப்படுத்துகிறார். சைக்கிள் பயிற்சி மட்டுமின்றி நடைப்பயிற்சி மேற்கொள்ளும் முதல்வர் இயந்திரங்களின் உதவியுடன் உடற்பயிற்சியும் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறார். […]