Tag: உச்சி மாநாடு

துபாயில் இன்று உலக காலநிலை மாற்ற உச்சி மாநாடு! தலைவர்கள் பங்கேற்பு!

உலக முழுவதும் காலநிலை மாற்றம் என்பது ஒரு பெரிய பிரச்சனையாக இருந்து வருகிறது. பருவம் தவறிய மழை, வெள்ளம் புயல் உள்ளிட்டவற்றால் பல நாடுகள் பல்வேறு பிரச்சனைகளை எதிர்கொண்டு வருகின்றனர். இந்த பிரச்சனைகள் அனைத்தும் பூமி வெப்பமடைவதால் நடக்கிறது என கூறப்படுகிறது. இதனால், அதனை தடுக்க உலக நாடுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். பூமி வெப்பமயமாதல், காலநிலை மாற்ற உள்ளிட்ட பிரச்சனைகளை சரிசெய்ய உலக நாடுகளின் தலைவர்கள் பலர்  தொடர்ந்து திட்டங்களை தீட்டி வருகின்றனர். இந்த […]

climate conference 5 Min Read
COP-28 Summit

இன்று இந்தியாவுக்கு வருகை புரியும் ரஷ்ய பிரதமர் விளாடிமிர் புடின்;பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்தா?..!

ரஷ்யா- இந்தியா உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக ரஷ்ய பிரதமர் விளாடிமிர் புடின் இன்று டெல்லி வருகிறார். ரஷ்ய பிரதமர் விளாடிமிர் புதின் அவர்கள் இந்திய ரஷ்யா உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக இன்று டெல்லி வரவுள்ளார். அப்பொழுது,7 லட்சத்துக்கும் மேற்பட்ட  நிமிடத்திற்கு 600 தோட்டக்களை உமிழும் ஏகே 203 வகை துப்பாக்கிகளை வாங்குவது மற்றும் இரு நாடுகளுக்கு இடையேயான வணிகம் உள்ளிட்ட பல்வேறு உடன்பாடுகள் செய்து கொள்ள உள்ளதாகவும் கூறப்படுகிறது. கடந்த ஆண்டு கொரோனா தொற்று […]

#Delhi 2 Min Read
Default Image