#Breaking : உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக ஈபிஎஸ் தொடர்ந்த வழக்கு..! நாளை மறுநாள் விசாரணை..! – உச்சநீதிமன்றம்
எடப்பாடி பழனிச்சாமி தொடர்ந்த மேல்முறையீடு வழக்கு உச்சநீதிமன்றத்தில் ஜூலை 6-ல் விசாரணை செய்யும் என உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது. அதிமுகவில் ஒற்றை தலைமை பிரச்னை விஸ்வரூபம் எடுத்துள்ளது. இந்த நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன், சென்னை உயர்நீதிமன்றம், அதிமுக பொதுக்குழுவில் 23 தீர்மானங்களை தவிர வேறு எந்த தீர்மானத்தையும் நிறைவேற்ற கூடாது என உத்தரவிட்டிருந்தது. அதிமுக பொதுகுழு தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து, உச்சநீதிமன்றத்தில் பழனிச்சாமி மேல்முறையீடு செய்துள்ளார். இந்த நிலையில், எடப்பாடி பழனிச்சாமி […]