Tag: உச்சநீதிமன்றத்தின் மூத்த நீதிபதி செல்லமேஸ்வர் ஓய்வு..!

உச்சநீதிமன்றத்தின் மூத்த நீதிபதி செல்லமேஸ்வர் ஓய்வு..!

உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா வழக்குகளை ஒதுக்குவதில் பாரபட்சம் செய்வதாக நான்கு நீதிபதிகள் பரபரப்பு புகார்களை தெரிவித்த விவகாரத்தில், செல்லமேஸ்வரர் நீதித்துறை மீதான மக்களின் நம்பிக்கையை காக்க வலியுறுத்தினார்.உச்சநீதிமன்றத்தின் மூத்த நீதிபதியான செல்லமேஸ்வர் இன்றுடன் ஓய்வு பெறுகிறார். அவர் ஆதார் கார்டு தொடர்பான அடிப்படை உரிமை பாதுகாப்பு குறித்த வழக்கில் 9 நீதிபதிகளில் ஒருவராக இடம் பெற்றார். பல்வேறு முக்கிய வழக்குகளிலும் அவர் தீர்ப்பளித்துள்ளார்.ஏழு ஆண்டுகளாக உச்சநீதிமன்ற நீதிபதியாக பணியாற்றியுள்ள செல்லமேஸ்வரர் இன்று தமது 65வது […]

உச்சநீதிமன்றத்தின் மூத்த நீதிபதி செல்லமேஸ்வர் ஓய்வு..! 3 Min Read
Default Image