Tag: உச்சநீதிமன்ற

முன்னாள் தலைமை நீதிபதி இன்று காலை 11 மணிக்கு மக்களை உறுப்பினராக பதவியேற்கிறார்… பதவியேற்க தடை விதிக்க கோரியும் மனு…

இந்தியாவில் குடியரசு தலைவருக்கு அடுத்த அதிகாரமிக்க பதவி என்றால் அது இந்திய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பதவி ஆகும். இதில் கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் இந்த பதவியிலிருந்து ஓய்வுபெற்ற முன்னாள் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோயை, தற்போது  நியமன பாராளுமன்ற உறுப்பினராக நியமித்து இந்திய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நேற்று முன்தினம் உத்தரவிட்டார். இதனையடுத்து, மாநிலங்களவையில் இன்று காலை 11 மணிக்கு முன்னாள் நீதிபதி ரஞ்சன் கோகோய் பதவியேற்க உள்ளார்.இதனிடையே, மாநிலங்களவை […]

உச்சநீதிமன்ற 3 Min Read
Default Image

நீதிபதி பி.ஹெச்.லோயா தொடர்பாக புதிய வழக்கு..!

நீதிபதி பி.ஹெச்.லோயா ((B.H. Loya)) மரண வழக்கில் தீர்ப்பை மறுஆய்வு செய்யக்கோரி, உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஷொராபுதீன் ஷேக் என்கவுன்ட்டர் வழக்கில், பாஜக தலைவர் அமித்ஷா உள்ளிட்டோர் குற்றம்சாட்டப்பட்டிருந்தனர். இந்த வழக்கை விசாரித்து வந்த மும்பை சிறப்பு சிபிஐ நீதிமன்ற நீதிபதி பி.ஹெச்.லோயா, நாக்பூரில் ஒரு திருமண நிகழ்ச்சிக்கு சென்றிருந்தபோது, கடந்த 2014ஆம் ஆண்டு டிசம்பர் 1ஆம் தேதி மரமணடைந்தார். பின்னர் இந்த வழக்கை விசாரித்த வேறு ஒரு நீதிபதி, வழக்கிலிருந்து அமித்ஷாவை விடுவித்து உத்தரவிட்டார். […]

B.H. Loya 3 Min Read
Default Image