Tag: உங்கள் துணை ஆண்மையுடன் இருக்கின்றாரா என்பதை கண்டறிய சில வழிகள் ..!

உங்கள் துணை ஆண்மையுடன் இருக்கின்றாரா என்பதை கண்டறிய சில வழிகள் ..!

ஒரு ஆண் ஆண்மையுடன் இருக்கிறாரா இல்லையா என்பதை கண்டறிய சில அறிகுறிகள் உள்ளன. விந்தணு தரம் : உங்கள் துணையின் விந்தணு அடர்த்தியாக மேகத்தை போல் இருந்தால். அதில் விந்தணு எண்ணிக்கை அதிகமாக உள்ளது என்று அர்த்தமாகும்.அதே போல் அதன் பிசுபிசுப்பு தன்மையும் முக்கியம். வெளித்தோற்றம் : வெளித்தோற்றம் உங்கள் கணவன்/துணை உடல் ரீதியான கட்டமைப்புடன் ஆரோக்கியமாக இருக்க வேண்டும். அவருக்கு கருவளம் குறைவாக இருப்பதை அவருடைய வயிற்றுப் பகுதியில் உள்ள கொழுப்பை வைத்து தீர்மானித்து விடலாம். சிறுநீர்ப்பைக் குழாயின் […]

Lifestyle 3 Min Read
Default Image