Tag: உக்ரைன் பாதுகாப்பு அமைச்சகம்

உக்ரைன் நாட்டிற்கு 70 போர் விமானங்களை வழங்கும் ஐரோப்பிய நாடுகள்..!

உக்ரைனுக்கு பல நாடுகள் உதவிக்கரம் நீட்டி வரும் நிலையில், ஐரோப்பிய நாடுகள் உக்ரைன் நாட்டிற்கு 70 போர் விமானங்களை வழங்கவுள்ளதாக உக்ரைன் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. கடந்த 6 நாட்களாக உக்ரைன் மீது ரஷ்ய படைகள் தாக்குதல் நடத்தி வருகிறது. இதனைத் தொடர்ந்து,தலைநகர் கீவ் பகுதியில் ரஷ்ய படைகள் நுழைந்து தாக்குதல் நடத்தி வருகின்றன.எனினும்,பதிலுக்கு உக்ரைன் வீரர்களும் தக்க பதிலடி கொடுத்து வருகின்றனர். இந்த நிலையில், உக்ரைனுக்கு பல நாடுகள் உதவிக்கரம் நீட்டி வரும் நிலையில், ஐரோப்பிய […]

RussiaUkraineConflict 2 Min Read
Default Image