அமைச்சர் பதவியை ராஜினாமா செய்வதாக ஈஸ்வரப்பா அறிவித்து இருந்த நிலையில், தனது ராஜினாமா கடிதத்தை கர்நாடக பசவராஜ் பொம்மை அவர்களிடம் அளித்துள்ளார். கடந்த மார்ச் 30-ஆம் தேதி அரசு சிவில் ஒப்பந்ததாரரான சந்தோஷ் பாட்டில் என்பவர் அமைச்சர் கே.எஸ்.ஈஸ்வரப்பா அரசு ஒப்பந்தங்களை பெறுவதற்கு 40% லஞ்சம் கேட்பதாக குற்றம்சாட்டியிருந்தார். இந்த நிலையில் கடந்த ஏப்ரல் 12-ஆம் தேதி சந்தோஷ் பாட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்துள்ளார். சந்தோஷ் இறப்பதற்கு முன்பாக அவர் எழுதியிருந்த கடிதத்தில் தனது மரணத்திற்கு […]
காவிரி நீதிமன்ற உத்தரவுகளை தமிழகம், கர்நாடகா இருவரும் மதிக்க வேண்டும் என கர்நாடகா உள்ளாட்சித்துறை அமைச்சர் ஈஸ்வரப்பா கூறினார். இன்று மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் கர்நாடகாவின் முன்னாள் துணை முதல்வரும், தற்போது உள்ளாட்சித்துறை அமைச்சராக உள்ள ஈஸ்வரப்பா சுவாமி தரிசனம் செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஈஸ்வரப்பா, காவிரி நீதிமன்ற உத்தரவுகளை தமிழகம், கர்நாடகா இருவரும் மதிக்க வேண்டும். காவிரி பிரச்சனையை அரசியல் பிரச்சனையாக மாற்றப்பட்டுள்ளது. காவிரி தூய்மையாக உள்ளது. காவிரி தமிழக விவசாயிகளையும், கர்நாடக விவசாயிகளையும் […]