Tag: ஈஸ்டர் திருநாள்

ஈஸ்டர் திருநாளும் அதன் சிறப்புகளும்..!

ஈஸ்டர்  -ஈஸ்டர் பண்டிகையின் வரலாறு மற்றும் அதன் சிறப்புகளைப் பற்றி இப்பதிவில் காணலாம். ஈஸ்டர் பண்டிகை : இந்த ஆண்டிற்கான ஈஸ்டர் பண்டிகை மார்ச் 31ஆம் தேதி அனைத்து கிறிஸ்தவ தேவாலயங்களிலும் கொண்டாடப்பட உள்ளது.ஈஸ்டர் பண்டிகை என்பது இயேசு உயிர்த்தெழுந்த நாளாகும். புனித வெள்ளி அன்று இயேசு மறிக்கப்பட்டு மூன்றாவது நாளான ஞாயிற்றுக்கிழமை உயிர்த்தெழுந்ததாக நம்பப்படுகிறது. இன் நாள்  உயிர்ப்பு ஞாயிறு என்றும் கூறப்படுகிறது. ஈஸ்டர் பண்டிகையின் சிறப்பு: ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 25ஆம் தேதி கிறிஸ்மஸ் […]

easter 2024 6 Min Read
easter

ஈஸ்டர் திருநாள் – டிடிவி தினகரன் வாழ்த்து…!

ஈஸ்டர் திருநாளை முன்னிட்டு, டிடிவி தினகரன் அவர்கள் கிறிஸ்தவ மக்களுக்கு வாழ்த்து தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். நாளை நாடு முழுவதும் ஏசுபிரான் உயிரித்தெழுந்த திருநாளான ஈஸ்டர் திருநாள் கொண்டாடப்பட உள்ளது. இதனையடுத்து, டிடிவி தினகரன் அவர்கள் கிறிஸ்தவ மக்களுக்கு வாழ்த்து தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், ‘மனித குலத்திற்கு நற்போதனைகளை அளித்த இயேசுபிரான் உயிர்த்தெழுந்த ஈஸ்டர் திருநாளைக் கொண்டாடும் கிறிஸ்தவ சகோதர, சகோதரிகளுக்கு நெஞ்சார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். பகையாலும், சிலுவை துரோகத்தாலும் சுமந்த இயேசுபிரான் உயிர்த்தெழுந்த […]

EASTER 4 Min Read
Default Image