Economic Sanctions: ஈரான் மீது அமெரிக்கா, பிரிட்டன் நாடுகள் பொருளாதார தடை விதிப்பதாக அறிவிப்பு. கடந்த சில நாட்களாக இஸ்ரேல் – ஈரான் இடையே போர் பதற்றம் நிலவு வருகிறது. இம்மாதம் தொடக்கத்தில் சிரியா தலைநகர் டமாஸ்கசில் உள்ள ஈரானின் தூதரகம் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. இந்த ஈரானுக்கு கோபத்தை உண்டாக்கியது. இந்த தாக்குதலில் ஈரானின் புரட்சிப்படை தளபதி உட்பட 10க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இதில் ஆத்திரமடைந்த ஈரான் இஸ்ரேலுக்கு பதிலடி கொடுப்போம் என எச்சரிக்கை […]
Iran Israel Conflict : ஈரான் நாட்டின் மீது தாக்குதல் நடத்த இஸ்ரேல் முடிவு எடுத்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ள நிலையில் பதற்றமான சூழல் நிலவுகிறது. கடந்த சில ஆண்டுகளாக ரஷ்யா – உக்ரைன், இஸ்ரேல் – ஹமாஸ் அமைப்பினர் இடையே தொடர் மோதல் போக்கு நீடித்து வருகிறது. தாக்குதல்களை நிறுத்தக்கோரி உலக நாடுகள் வலியுத்தியும் போர் பதற்றம் தொடர்ந்து வருகிறது. இதனால் ஏரளாமானோர் உயிரிழந்த நிலையில், பலர் தங்களது வாழ்த்தரத்தை இழந்துள்ளனர். இதனிடையே இஸ்ரேல் – […]
Joe Biden: இஸ்ரேலை தாக்குவதற்கு ஈரான் தயாராக இருப்பதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் எச்சரிக்கை விடுத்துள்ளார். கடந்த சில ஆண்டுகளாக உலக நாடுகள் மத்தியில் போர் பதற்றம் நீடித்து வருகிறது. அந்தவகையில் கடந்த ஓராண்டுக்கு மேலாக ரஷ்யா – உக்ரைன் இடையே போர் நடைபெற்று வருகிறது. அதேபோன்று இஸ்ரேல் – ஹமாஸ் படையினர் இடையே சமீப காலமாக தாக்குதல் சம்பவம் நடந்து வருகிறது. இதில் இஸ்ரேல் அண்டை நாடான ஈரான் தலையிடும் அவ்வப்போது காணப்படுகிறது. இந்த […]
சோமாலியாவின் கிழக்கு கடற்கரை மற்றும் ஏடன் வளைகுடா பகுதியில் கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்ட இமான் என்ற மீன்பிடி கப்பலை இந்திய கடற்படையின் போர்க்கப்பலான ஐஎன்எஸ் சுமித்ரா வெற்றிகரமாக மீட்டுள்ளது. ஈரான் நாட்டுக் கொடியுடன் மீன்பிடிக் கப்பல் ஒன்று கடற்கொள்ளையர்களால் தாக்கப்பட்டதாகத் தகவல்கள் கிடைத்தது. உடனே அந்த பகுதியில் நிறுத்தப்பட்டு இருந்த இந்திய கடற்படையின் போர்க்கப்பலான ஐஎன்எஸ் சுமித்ரா சம்பவ இடத்திற்கு சென்றது. அங்கு இருந்த கொள்ளையர்களை இந்தியப் பாதுகாப்புப் படையினர் சோமாலியாவை நோக்கிச் செல்லுமாறு கேட்டுக் கொண்டுள்ளனர். ஐஎன்எஸ் […]
பாகிஸ்தான் நாட்டின் எல்லை பகுதியில் உள்ள பலுசிஸ்தான் பகுதியில் செயல்பட்டு வரும் பயங்கரவாத அமைப்பான ஜெய்ஷ் அல் அட்ஸ் அமைப்பு ஈரானில் அவ்வப்போது பாதுகாப்பு படையினர் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் கடந்த செவ்வாய் அன்று ஈரான் ராணுவம் பாகிஸ்தான் எல்லையில் உள்ள தீவிரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலை தொடர்ந்து பாகிஸ்தான் ராணுவமும் ஈரானில், பாகிஸ்தானுக்கு எதிராக செயல்பட்டு வரும் தீவிரவாத இயக்க முகாம்கள் மீது தாக்குதலை நடத்தியது. இப்படியான சூழலில், […]
பாகிஸ்தான் எல்லைக்கு உட்பட்ட பலுசிஸ்தான் பகுதியில் பல்வேறு தீவிரவாத கும்பல்கள் முகாமிட்டுள்ளன. இந்த தீவிரவாத கும்பலானது ஈரான் மீது அவ்வப்போது தாக்குதல்களை தொடர்ந்து நடத்தி வந்துள்ளன. இதனால் கடந்த செவ்வாய் அன்று ஈரான் ராணுவம் பாகிஸ்தான் எல்லையில் உள்ள தீவிரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலை தொடர்ந்து பாகிஸ்தான் ராணுவமும் ஈரானில், பாகிஸ்தானுக்கு எதிராக செயல்பட்டு வரும் தீவிரவாத இயக்க முகாம்கள் மீது தாக்குதலை நடத்தியது. இந்த தாக்குதல்களில் பலர் உயிரிழந்தனர். இரு நாட்டு […]
பாகிஸ்தான் எல்லை பகுதியில் உள்ள பலுசிஸ்தான் பகுதியில் செயல்பட்டு வரும் பயங்கரவாத அமைப்பான ஜெய்ஷ் அல் அட்ஸ் அமைப்பு ஈரானில் அவ்வப்போது பாதுகாப்பு படையினர் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் அண்மையில் ஈரான், பலுசிஸ்தானில் செயல்பட்டு வரும் ஜெய்ஷ் அல் அட்ஸ் முகாம்கள் மீது தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலை அடுத்து, ஈரானில் செயல்பட்டு வரும் பலுசிஸ்தான் விடுதலை இயக்கத்தின் முகாம்கள் மீது பாகிஸ்தான் ராணுவம் ஏவுகணை தாக்குதல்களை நடத்தியது. இந்த […]
பாகிஸ்தான் நாட்டின் எல்லை பகுதியில் உள்ள பலுசிஸ்தான் பகுதியில் செயல்பட்டு வரும் பயங்கரவாத அமைப்பான ஜெய்ஷ் அல் அட்ஸ் அமைப்பு ஈரானில் அவ்வப்போது பாதுகாப்பு படையினர் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் அண்மையில் ஈரான், பலுசிஸ்தானில் செயல்பட்டு வரும் ஜெய்ஷ் அல் அட்ஸ் முகாம்கள் மீது தாக்குதல் நடத்தியது. ஈரான் மீது பாகிஸ்தான் தாக்குதல் – 7 பேர் உயிரிழப்பு.! பாகிஸ்தான் எல்லைப்பகுதியில் ஈரான் தாக்குதலை அடுத்து, ஈரானில் செயல்பட்டு வரும் பலுசிஸ்தான் […]
பாகிஸ்தான் நாட்டின் மீது கடந்த செவ்வாய் அன்று இரவு ஈரான் திடீர் தாக்குதல் நடத்தியதை தொடர்ந்து இன்று எதிர் தாக்குதலை தொடங்கியுள்ளது பாகிஸ்தான். ஈரானின் புரட்சிப் படைகள் முகாம்களை குறிவைத்து துல்லிய தாக்குதல் நடத்தியுள்ளதாக பாகிஸ்தான் உளவுத்துறை தெரிவித்துள்ளது. இதனை நேரடியாக உறுதிப்படுத்தாத ஈரான், பாகிஸ்தானுடனான எல்லைப் பகுதியில் பல்வேறு குண்டுவெடிப்புகள் நிகழ்ந்துள்ளதாக தெரிவித்துள்ளது. பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் தாக்குதல் நடத்தியதாக ஈரான் பொறுப்பேற்றுக் கொண்ட பிறகு, பாகிஸ்தான், ஈரான் மீது வான்வழி தாக்குதல் நடத்தியிருக்கிறது. தற்பொழுது, […]
பாகிஸ்தான் நாட்டின் மீது கடந்த செவ்வாய் இரவு ஈரான் திடீர் தாக்குதல் நடத்தியதை தொடர்ந்து இன்று எதிர் தாக்குதலை நடத்தியிருக்கிறது பாகிஸ்தான். பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல் நடத்தியதாக ஈரான் பொறுப்பேற்றுக் கொண்ட ஒரு நாளுக்குப் பிறகு, பாகிஸ்தான், ஈரான் மீது வான்வழி தாக்குதல் நடத்தியிருக்கிறது. தீவிரவாத அமைப்பான ஜெய்ஷ் – அல் – அட்ல் மீது இந்த தாக்குதல் நடத்தப்படுவதாக ஈரான் கூறியது. மேலும், ஈரான் நடத்திய வான்வழித் தாக்குதலில் இரண்டு […]
ஈரானின் கெர்மான் நகரில் நடந்த இரண்டு குண்டுவெடிப்புகளில் 100-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாகவும் , 150-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர் என ஈரான் அரசு ஊடகம் தெரிவித்துள்ளது. கடந்த 2020 ஆம் ஆண்டு அமெரிக்க ஆளில்லா விமானத் தாக்குதலில் கொல்லப்பட்ட ஜெனரல் காசிம் சுலேமானியின் நினைவு தினத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வில் இந்த குண்டுவெடிப்பு சம்பவங்கள் நடைபெற்றது. 1979-ம் ஆண்டு இஸ்லாமியப் புரட்சிக்குப் பிறகு ஈரானில் நடந்த மிக மோசமான பயங்கரவாதத் தாக்குதலாக இது கருதப்படுகிறது. இந்த தாக்குதலுக்கு யாரும் […]
ஈரான் அரசாங்கம் கடந்த வருடங்களை விட 2022-இல் 500க்கும் மேற்பட்டவர்களை தூக்கிலிட்டு உள்ளது என அறிக்கை ஒன்று தெரிவித்துள்ளது. நார்வேயை மையமாக கொண்ட மனித உரிமை ஆணையத்தின் படி ஈரான் மனிதஉரிமை ஆணையம் தரும் அறிக்கையானது 2022 இல் தூக்கிலிடப்பட்டவர்களின் எண்ணிக்கை இப்போது 500ஐ தாண்டியுள்ளது, இது கடந்த ஐந்து ஆண்டுகளில் மிக அதிகமான விகிதமாகும் என கூறுகிறது. இது குறித்து ஈரான் மனித உரிமைகள் இயக்குனரான மஹ்மூத் அமிரி-மொகத்தம், இதில் பலருக்கு நியாமான நீதிமன்ற விசாரணை […]
ஈரானில் மஹ்சா அமினியின் மரணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் 83 பேர் கொல்லப்பட்டனர். ஹிஜாப் முறையாக அணியாததாகக் கூறி மஹ்சா அமினி(22) என்ற இளம் பெண் காவல் துறை விசாரணையில் வைத்து அடித்துக் கொல்லப்பட்டார். இதனால் நாட்டின் பல பகுதிகளில் போராட்டங்கள் வெடித்து. தற்போது வரை தொடர்ந்து வரும் இந்த போராட்டங்களில் குறைந்தது 83 பேர் கொல்லப்பட்டதாக, நார்வேயை தலைமை இடமாக கொண்ட ஈரான் மனித உரிமைகள் குழு நேற்று(செப் 29) தெரிவித்தது. மேலும், கலவரத்தில் […]
ஈரானில் 20 வயது பெண் முகம், கழுத்து மற்றும் மார்பில் 6 முறை துப்பாக்கியால் சுட்டு கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஈரானில் மஹ்சா அமினி(22) என்ற பெண் முறையற்ற ஹிஜாப் காரணமாக ஈரானின் அறநெறிப் போலீசாரால் கைது செய்யப்பட்டு, கொள்ள பட்டத்தையடுத்து நாட்டின் பல பகுதிகளில் போராட்டங்கள் வெடித்தது. இன்று வரை போராட்டம் தொடர்ந்து வரும் நிலையில், தனது நாட்டின் கடுமையான ஹிஜாப் சட்டங்களுக்கு எதிரான போராட்டத்தில் பங்கேற்க தெருக்களில் இறங்கிய ஹதீஸ் நஜாபி(20) […]
ஈரானில் பூதாகரமாக வெடித்துள்ள 22 வயது மஹ்சா அமினியின் மரணத்தை எதிர்த்து, 30க்கும் மேற்பட்ட நகரங்களில் போராட்டம் வெடித்துள்ளது. கடந்த வாரம் ,ஹிஜாப் முறையாக அணியாததாகக் கூறி மஹ்சா அமினி காவல் துறை விசாரணையில் வைத்து அடித்துக் கொல்லப்பட்டார். இதனால் தற்போது போராட்டம் ஈரானின் பல இடங்களில் வெடித்து வருகிறது. ஒஸ்லோ வைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் தன்னார்வத் தொண்டு நிறுவனம் கூறிய தகவலின் படி, போராட்டக்காரர்களை அடக்க ஈரானிய பாதுகாப்பு படைகள் நடத்திய தாக்குதலில் பொதுமக்களில் […]
ஈரானில் ஹிஜாப் மற்றும் இஸ்லாமிய நெறிமுறைகளை மக்கள் அனைவரும் தவறாமல் கடைபிடிக்கிறார்களா என கண்காணிக்கும் ‘கலாச்சார காவல்துறை’ மீது அமெரிக்கா பொருளாதார தடையை அறிவித்ததுள்ளது. சமீபத்தில் செப் 15 ஆம் தேதி ஈரானில் ஹிஜாப் சரியாக அணியாததாக கூறி இளம் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டு காவல்துறையால் தாக்கப்பட்டதில் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. மேலும் ஹிஜாப் அணிவது குறித்து நாடு முழுவதும் போராட்டம் நடைபெற்று வரும் நிலையில், இச்சம்பவம் போராட்டடங்களை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது. இந்த […]
பேரிடர் மருத்துவரும், ஆராய்ச்சியாளருமாகிய அஹ்மத்ரேசா ஜலாலி என்பவர் கடந்த 2014 ஆம் ஆண்டு தனது படிப்பு சம்பந்தமாக ஈரானுக்கு பயணம் மேற்கொண்டிருந்த போது கைது செய்யப்பட்டுள்ளார். அதாவது இஸ்ரேலுக்காக உளவு பார்க்க வந்ததாக இவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இவர் சுவீடனை சேர்ந்த ஈரானியர். எனவே, ஸ்வீடன் ஐரோப்பிய ஒன்றியம் அஹ்மத்ரேசா ஜலாலிக்கு விதிக்கப்பட்டுள்ள மரண தண்டனைக்கு கண்டனம் தெரிவித்து உள்ளதாக கூறப்படுகிறது. மேலும், அவரை விடுவிக்க வேண்டுமென ஈரானிய பிரதிநிதிகளிடம் கூறி வருவதாக ஸ்வீடன் வெளியுறவு […]
அந்தமானை ஒட்டி உள்ள இந்திரா பாயிண்ட் பகுதியில் அத்துமீறி நுழைந்த ஈரானியர்கள் 11 பேர் கைது. இந்திய கடல் பகுதியில் கப்பலில் நுழைந்த ஈரானை சேர்ந்த 11 பேரை மத்திய போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர் கைது செய்துள்ளனர். இந்திய கடல் எல்லைப் பகுதியான அந்தமானை ஒட்டி உள்ள இந்திரா பாயிண்ட் பகுதியில் அத்துமீறி நுழைந்ததாக கூறி ஈரானியர்கள் 11 பேரை போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர் கைது செய்துள்ளனர். கைதான 11 ஈரானியர்களுக்கு போதைப்பொருள் கடத்தல் கும்பலுடன் தொடர்பு […]
அதிபர் டிரம்பை கைது செய்ய பிடிவாரண்டு பிறப்பிக்கப்பட்டு உள்ளதாகவும் அவரை கைது செய்வதற்கு உதவுமாறு ஈரான் “இன்டர்போல்” எனப்படும் சர்வதேச குற்றவியல் போலீஸ் அமைப்புக்கு அழைப்பு விடுத்துள்ளதால் சர்வதேச அரசியலில் கடும் பதற்றம் நிலவுகிறது. ஈரான் ட்ரம்ப்பை கைது செய்ய காரணம் என்ன?: ஈரானுடனான அணுசக்தி ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா விலகுவதாக அந்நாட்டு அதிபர் டிரம்ப் கடந்த 2018.,ம் ஆண்டு மே மாதத்தில் ஒரு அறிவிப்பு ஒன்றை விடுத்தார்.இந்த அறிவிப்பைத் தொடர்ந்து ஈரான் மீது பல்வேறு பொருளாதார […]
ஈரானில் நேற்று முன்தினம் மட்டும் ஒரே நாளில் கொரோனா தாக்கி 21 பேர் பலியாகினர். இதனால் பலி எண்ணிக்கை அங்கு 145 ஆக உயர்ந்தது. மேலும் இதனால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5,823 ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில் நேற்று ஒரே நாளில் 49 பேர் வைரஸ் பாதிப்பிற்கு பலியானது அந்நாட்டிற்க்குஅச்சுறுத்தலை ஏற்படுத்தி உள்ளது. இதனால் பலி எண்ணிக்கை 194 ஆக உயர்ந்தது. இந்நிலையில் அந்நாட்டில் கொரோனா வைரஸ் மிகவும் வேகமாக பரவுவதால் சிறையில் இருக்கும் கைதிகளுக்கு பரவக்கூடாது என்பதற்காக […]