Tag: ஈராக்

இலங்கையை போன்று ஈராக்கிலும் நாடாளுமன்றத்திற்குள் நுழைந்த போராட்டக்காரர்கள்..! என்ன காரணம்..?

ஈராக்கில் ஷியா மதகுரு மொக்தாதா அல்-சதர்  ஆதரவாளர்கள் ஊழலுக்கு எதிராக போராட்டம் நடத்தி பாராளுமன்ற கட்டிடத்திற்குள் நுழைந்துள்ளார்.  ஈராக்கில் ஷியா மதகுரு மொக்தாதா அல்-சதர்  ஆதரவாளர்கள் ஊழலுக்கு எதிராக போராட்டம் நடத்தி வந்த நிலையில், ஈராக்கின் பாக்தாத்தில் உள்ள பாராளுமன்ற கட்டிடத்திற்குள் அத்துமீறி நுழைந்துள்ளனர்.  நாடாளுமன்றத்தில் நுழைந்த சதரின் ஆதரவாளர்கள், முழக்கமிட்டும், ஆரவாரம் செய்தும், புகைப்படம் எடுத்துக்கொண்டும், தேசியக் கொடிகளை ஏந்தியவாறு நாடாளுமன்ற வளாகத்தில் சுற்றித் திரிந்தனர். அக்டோபர் மாதத்தில் நடைபெற்ற தேர்தலில் சதரின் குழு வெற்றி […]

#Srilanka 3 Min Read
Default Image

வாக்குப்பதிவு இயந்திரம் வைத்துள்ள பகுதியில் தீவிபத்து.!திட்டமிட்ட சதி.! பிரதமர் கண்டனம்..!

ஈராக் நாட்டு தலைநகர் பாக்தாதில் சமீபத்தில் நடந்த தேர்தலில் பதிவான வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டு வருகிறது. இந்த பகுதியில் நேற்று திடீரென தீபிடித்து விபத்து ஏற்பட்டது. தீ விபத்தை அறிந்த அதிகாரிகள் உடனடியாக செயல்பட்டு அங்கிருந்த வாக்குப்பதிவு இயந்திரங்களை பத்திரமாக மீட்டனர். இந்நிலையில், ஈராக் தலைநகர் பாக்தாதில் உள்ள வாக்குப்பதிவு இயந்திரம் வைத்துள்ள பகுதியில் ஏற்பட்ட தீவிபத்து திட்டமிட்ட சதி என ஈராக் பிரதமர் ஹைதர் அலி அல்பாதி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறுகையில், வாக்குப்பதிவு […]

ஈராக் 3 Min Read
Default Image

ஈராக்கில் 4 வருடங்களுக்கு முன் கொல்லப்பட்ட 38 இந்தியர்களின் உடல் இன்று வருகை..!

இன்று ஈராக்கில் ஐ.எஸ். தீவிரவாதிகளால் கொல்லப்பட்ட 38 இந்தியர்களின் உடல்கள் தனி விமானம் மூலம் இந்தியா கொண்டுவரப்படுகின்றன. ஈராக்கில் உச்சகட்ட போரின்போது 2014-ஆம் ஆண்டு மொசூல் நகரை விட்டு வெளியேற முயன்ற 39 இந்தியர்களை ஐ.எஸ். தீவிரவாதிகள் கடத்திச் சென்றனர். அவர்களை மீட்க இந்திய அரசு பல நடவடிக்கைகள் எடுத்துவந்த நிலையில், 39 பேரும் ஐ.எஸ். தீவிரவாதிகளால் கொல்லப்பட்டதாக வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் கடந்த மாதம் 20-ம் தேதி தெரிவித்தார். இறந்தவர்களின் உடல்கள் ஈராக் தலைநகர் பாக்தாத்திற்கு அனுப்பி […]

india 3 Min Read
Default Image

அதிர்ச்சி வைத்தியம் அளித்த சுஷ்மா ஸ்வராஜ்!ஈராக்கில் கடத்தப்பட்ட 39 இந்தியர்கள் கொலை…..

மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் ஈராக்கில் கடத்தப்பட்ட 39 இந்தியர்களும் கொல்லப்பட்டு விட்டதாக மக்களவையில்இன்று தெரிவித்தார். ஈராக்கில் உள்ள மொசூல் நகரம் கடந்த 2014–ம் ஆண்டு ஐ.எஸ். தீவிரவாதிகளின் கட்டுப்பாட்டில் வந்தது. அப்போது அந்தப் பகுதியில் பணிபுரிந்த இந்திய தொழிலாளர்கள் 39 பேர் கடத்திச் செல்லப்பட்டனர். இவர்களின் கதி என்ன என்பது தெரியாமல் இருந்தது. அவர்கள் கொல்லப்பட்டிருக்கலாம் எனக் கூறப்பட்டது. தீவிரவாதிகளிடம் இருந்து தப்பி வந்த ஹர்ஜித் என்பவர், கடத்தப்பட்ட 39 இந்தியர்களையும் தீவிரவாதிகள் கொன்றுவிட்டனர் […]

#BJP 4 Min Read
Default Image