பவுண்டரி அடித்து பட்டியலில் நான்காம் இடத்தை பிடித்த இங்கிலாந்து கேப்டன்!
உலக்கோப்பை முதல் போட்டியில் கடந்த 30-ம் தேதி தொடங்கியது முதல் போட்டியில் இங்கிலாந்து, தென் ஆப்ரிக்கா அணியும் மோதியது. லண்டனில் உள்ள ஓவல் மைதானத்தில் நடைபெற்றது. இங்கிலாந்து அணி 50 ஓவர்களில் இங்கிலாந்து அணி 8 விக்கெட் இழந்து 311 ரன்களை எடுத்தது. தென் ஆப்பிரிக்கா அணியிடம் 104 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது. இப்போட்டியில் இங்கிலாந்து அணியை சார்ந்த ஜேசன் ராய் , ஜோ ரூட் , ஈயோன் மோர்கன் , பென் […]