இஸ்ரேலின் தலைநகரான டெல் அவிவ் நகருக்கு அருகே நடந்த துப்பாக்கிச் சூடு தாக்குதலில் 5 அப்பாவி மக்கள் கொல்லப்பட்டனர் மற்றும் பலர் காயமடைந்தனர். இஸ்ரேல் தலைநகரான டெல் அவிவ் நகருக்கு அருகே,பினெய் ப்ராக் எனும் பகுதிக்கு வந்த அடையாளம் தெரியாத நபர் ஒருவர் திடீரென தான் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியைக் கொண்டு அங்கிருந்த மக்கள் மீது நேற்று துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளார். 5 பேர் பலி: இதில் 5 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்ததாக தகவல் […]
இஸ்ரேல் பிரதமர் நஃப்தாலி பென்னட் உக்ரைனின் தாக்குதல் குறித்து உக்ரைன் அதிபர் செலன்ஸ்கியிடம் கேட்டறிந்துள்ளார். ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையிலான போரின் 7-வது நாள் இன்றும் போர் நடைபெற்று வருகிறது. உக்ரைன் கார்கிவ் நகரில் ரஷ்யா ஆயுதம் ஏந்திய வாகனங்கள் மற்றும் பீரங்கிகள் மூலம் தாக்குதல் நடத்தி வருகிறது. உக்ரைனை சார்ந்தவர்கள் இதுவரை, 6,60,000 க்கும் அதிகமானோர் வேறு நாடுகளுக்கு தப்பிச் சென்றுள்ளனர். அண்டை நாடான போலந்தில் மட்டும் 400,000 பேர் தஞ்சம் அடைந்துள்ளதாக ஐ.நா தெரிவித்துள்ளது. இந்த […]