இந்திய கிரிக்கெட் வீரர் வீரேந்திர சேவாக் தனது டுவிட்டரில் வீடியோ ஒன்றை பதிவு செய்துள்ளார். அந்த வீடியோவில் 72 வயது மூதாட்டி லக்ஷ்மி பாய் டைப் ரைட்டிங் செய்து கொண்டிருக்கிறார். வயதான காலத்தில் மிகவும் வேகமாகவும், ஆர்வத்துடனும் பணியாற்றும் அவரை சூப்பர்வுமன் என சேவாக் பாரட்டியுள்ளார். அனைவரும் இவரிடம் இருந்து பாடம் கற்றுக்கொள்ள வேண்டும். எந்த வேலையும் சிறிதல்ல. கற்றுக்கொள்வதற்கும், வேலைப்பார்ப்பதற்கும் வயது ஒரு தடை இல்லை என்பதற்கு எடுத்துக்காட்டாக இவர் விளங்கி வருகிறார். இவ்வாறு சேவார் […]