இளையதளபதி என்றாலே அனைவருக்கும் தெரியும் அது நடிகர் விஜய் தான் என்று. இந்த பட்டம் ரசிகர்களால் அவருக்கு வழங்கப்பட்ட பட்டம்.ஆனால் மெர்சல் படத்திற்கு பிறகு அவரை தற்போது ‘தளபதி’ என பலரும் அழைக்கின்றனர். தற்போது ஒரு பிரபல தொலைக்காட்சி ‘இளையதளபதி’ என்ற பெயரில் ஒரு புதிய சீரியல் ஒளிபரப்பவுள்ளனர். இதன் டீஸர் கூட சமீபத்தில் ஒளிபரப்பாகியுள்ளது. பாகுபலி படத்தை போன்ற பிரம்மாண்டமான காட்சிகளும் இடம் பெற்றுள்ளன.சொல்லப்போனால் பாகுபலியை மிஞ்சும் அளவுக்கு உள்ளது இந்த சீரியல். இது கலர்ஸ் தமிழின் […]