ஆன்லைன் ரம்மி விளையாட்டில் 5 லட்சம் வரையில் பணம் இழந்ததால், ராசிபுரத்தை சேர்ந்த சுரேஷ் எனும் இளைஞர் மனமுடைந்து தற்கொலை செய்துகொண்டார். ஆன்லைன் தமிழ் விளையாடி அதிக பணம் ஈட்ட முடியும் என ஓர் கற்பனை உலகத்தில் பலரும் ஏமாந்து தங்கள் பணத்தை இழந்து அதிக கடனையும் சிலர் தங்கள் உயிரையும் இழந்துள்ளனர் இது தொடர் கதையாக நின்று கொண்டே போகிறது தற்போது தமிழகத்தில் மேலும் ஒரு இடம் யார் தற்கொலை செய்து கொண்டு உள்ளார் இவர் […]
ஆந்திராவில் விஜய் என்பவர் குடும்ப தகராறு காரணமாக பூச்சி மருந்தை குடித்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு கொரோனா பரிசோதனையில் தொற்று உறுதியானதால் மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்தியாவில் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வரும் நிலையில், இதனை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைளை மேற்கொண்டு வருகிறது. மேலும், தடுப்பூசி போடும் பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் உள்ள குப்பம் […]