Tag: இளைஞர்களை பிரதமர் மோடி ஏமாற்றிவிட்டார் - ராகுல்..!

இளைஞர்களை பிரதமர் மோடி ஏமாற்றிவிட்டார் – ராகுல்..!

கடந்த பாராளுமன்ற தேர்தல் பிரச்சாரத்தின் போது ஆண்டுக்கு இரண்டு கோடி வேலைவாய்ப்புகளை உருவாக்குவேம் என பிரதமர் நரேந்திர மோடி வாக்குறுதி அளித்தார். ஆனால், தற்போது அவர் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றாமல் இளைஞர்களை ஏமாற்றிவிட்டார். சீனா, ஒவ்வொறு 24 மணி நேரத்திற்கும் 50 ஆயிரம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை ஏற்படுத்தி தருகிறது. ஆனால், இந்தியாவோ வெறும் 450 இளைஞர்களுக்கு மட்டுமே வேலைவாய்ப்பினை வழங்குகிறது. கடந்த 8 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்துள்ளதாக பா.ஜ.க மந்திரி ஒருவரே தெரிவித்துள்ளார். […]

இளைஞர்களை பிரதமர் மோடி ஏமாற்றிவிட்டார் - ராகுல்..! 3 Min Read
Default Image