தினமும் 10 கிலோமீட்டர் ஓடி வீட்டிற்கு செல்லும் இளைஞரின் வீடியோ சமீபத்தில் வைரலாகி வருகிறது. நொய்டாவில் ஒரு வாலிபர் தனது தோளில்பையை மாட்டிக்கொண்டு சாலையில் ஓடுகிறார். எழுத்தாளரும், இயக்குனருமான வினோத் காப்ரி தனது காரில் வா நான் உன்னை வீட்டிற்கு அழைத்துச் செல்கிறேன் என்று கூறுகிறார். ஆனால் அந்த வாலிபர் வேண்டாம் என கூறி விட்டு தொடர்ந்து ஓடுகிறார். அவரது பெயர் என்ன என்று கேட்டபோது, பிரதீப் மெஹ்ரா என்று கூறினார். ஏன் இப்படி ஓடுகிறீர்கள் என்று கேட்டதற்கு […]
கல்லூரி மாணவியை திருமண செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகள் கூறி கர்ப்பமாக்கிய வாலிபர் தற்கொலை முயற்சி. திருச்செந்தூர் அருகே சீர்காட்சி விஜயநாராயணபுரத்தைச் சேர்ந்தவர் செல்வலட்சும வயது20 ஆகிறது. இவர் திருச்செந்தூரில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.எட் முதலாமாண்டு படித்து வருகிறார். தந்தையை இழந்த செல்வலட்சுமி தாய் பராமரிப்பில் வளர்ந்து வருகிறார். இந்நிலையில் இவரது உறவினரான அதே பகுதியை சேர்ந்த பரிபூரணதாஸ் என்பவரின் மகன் பீட்டர் வயது19 என்பவரும் கடந்த 2 வருடமாக காதலித்து வந்தாக கூறப்படுகிறது. […]
தூத்துக்குடி மாவட்டத்தில் காதல் ஆசை காட்டி கல்லூரி மாணவியிடம் அத்துமீறியதாகவும் இதை செல்போனில் புகைப்படம் எடுத்து கொண்டு இளைஞர் மிரட்டி உள்ளார். தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே உடன்குடி பகுதியைச் சேர்ந்தவர் தினேஷ் என்பவர் இவர் 17 வயதாகும் கல்லூரி மாணவியை காதலிப்பதாக கூறி அவருடன் தனிமையில் இருந்ததாகவும், அதனை தனது செல்போனில் ரகசியமாக புகைப்படம் எடுத்தாக கூறப்படுகிறது. இதையடுத்து அம்மாணவி திணேஷ் உடனான தொடர்பை துண்டித்துள்ளார். அம்மாணவியை தொடர்ந்து அந்த புகைப்படத்தை காட்டி மிரட்டியுள்ளார் அதனோடு […]