டெல்லியில் இலவச ரேஷன் திட்டம் செப்டம்பர் 30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார். The scheme for #free #ration has been extended till September 30: Delhi CM Arvind #Kejriwal — Sahil Pandey (@sahilpndy) June 29, 2022
2022 ஆம் ஆண்டு வரை இலவச ரேஷன் வழங்கும் திட்டம் நீடிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா பரவல் தொடங்கியதில் இருந்து முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனை அடுத்து பிரதம மந்திரியின் கல்யாண் யோஜனா என்ற திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் உள்ள 80 கோடி ரேஷன் அட்டைதாரர்களுக்கு இலவச ரேஷன் அரிசி மற்றும் கோதுமை வழங்கப்பட்டு வருகிறது. கொரோனவால் பாதிக்கப்பட்டோருக்கும், ஊரடங்கால் நலிவடைந்தோருக்கும் உதவும் வகையில் மூன்று மாதங்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்ட […]