Tag: இலவச மின் இணைப்பு

50 ஆயிரம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு – முதலமைச்சர் ஸ்டாலின் உரை!

50,000 விவசாயிகளுக்கு மின் இணைப்பு வழங்கும் திட்ட தொடக்க விழாவில் முதலமைச்சர் முக ஸ்டாலின் உரை. கரூர் மாவட்டம் அரவக்குறிச்சியில் 50,000 விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்வின்போது தமிழகத்தில் மேலும், 50,000 விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்கும் திட்டத்தில் 20,000 பேருக்கு ஆணை வழங்கினார். இதன்பின் பேசிய முதலமைச்சர், பெய்யும் மழையால் மண் குளிர்ந்து கொண்டிருக்கிறது. என் மனமும் குளிர்ந்து கொண்டிருக்கிறது. ஏற்கனவே, ஒரு லட்சம் […]

#CMMKStalin 5 Min Read
Default Image

#Breaking:”1 லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு திட்டம் – தொடங்கி வைத்த முதல்வர் ஸ்டாலின் ..!

சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில், 1 லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்கும் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின்,தற்போது தொடங்கி வைத்துள்ளார். மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி  அவர்கள், தமிழகத்தில் உள்ள 1 லட்சம் விவசாயிகளுக்கு விரைவில் இலவச மின் இணைப்பு வழங்கப்படும் என்றும், புதிய மின் இணைப்புக்காக, தமிழகத்தில் 4.52 லட்சம் விவசாயிகள் விண்ணப்பித்துள்ளனர் என்றும் தெரிவித்திருந்தார். இந்நிலையில்,சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில், 1 லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்கும் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின்,தற்போது தொடங்கி வைத்துள்ளார். முதற்கட்டமாக 1 லட்சம் விவசாயிகளுக்கு புதிய மின் இணைப்புகள் […]

#Farmers 5 Min Read
Default Image

#Breaking: 1 லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு திட்டம்- முதல்வர் ஸ்டாலின் நாளை தொடங்கி வைக்கிறார்..!

விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்கும் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் நாளை தொடங்கி வைக்கவுள்ளார். தமிழகத்தில் உள்ள 1 லட்சம் விவசாயிகளுக்கு விரைவில் இலவச மின் இணைப்பு வழங்கப்படும் என்றும்,அதன்படி,தமிழகத்தில் 4.52 லட்சம் விவசாயிகள் புதிய மின் இணைப்புக்காக விண்ணப்பித்துள்ளனர் என்றும் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி முன்னதாக தெரிவித்திருந்தார். இந்நிலையில்,1 லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்கும் திட்டத்தை சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் முதல்வர் ஸ்டாலின் நாளை தொடங்கி வைக்கவுள்ளார். அதன்படி,முதற்கட்டமாக 25 […]

#Farmers 2 Min Read
Default Image