Tag: இலவச திருமணம்

2 ஆண்டுகளில் 10 ஆயிரம் ஜோடிகள் இலவச திருமணம்! திருப்பதி தேவஸ்தானம் சாதனை..!

திருப்பதியில் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை தேவஸ்தானம் செய்து வருகிறது. திருப்பதியில் பாபவி நாசம் செல்லும் வழியில் உள்ள கல்யாண மண்டபத்தில் கடந்த 2016-ஆம் ஆண்டு மே மாதம் முதல் இலவசமாக திருமணம் செய்து கொள்ளும் திட்டத்தை தேவஸ்தானம் அறிமுகப்படுத்தியது. அன்று முதல் நேற்று ஞாயிற்றுக்கிழமை வரை 10 ஆயிரம் ஜோடிகள் இந்த திட்டத்தின் மூலம் திருமணம் செய்துள்ளனர். திருப்பதியில் திருமணம் செய்ய விரும்புபவர்கள் தேவஸ்தான இணைய […]

இலவச திருமணம் 5 Min Read
Default Image