தமிழக மீனவர்களை மீண்டும் எல்லைதாண்டி மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. நேற்று நள்ளிரவில் நெடுந்தீவு அருகே 6 தமிழக மீனவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அங்கு வந்த இலங்கை கடற்படையினர், எல்லைதாண்டி மீன்பிடித்ததாக கூறி, படகுடன் அனைவரையும் கைது செய்து, காங்கேசன்துறை கடற்படை முகாமிற்கு அழைத்துச் சென்றனர். கைது செய்யப்பட்டுள்ள மீனவர்கள் ராமேஸ்வரம் பகுதியை சேர்ந்தவர்கள் என தகவல் தெரிவிக்கின்ற்னர். கடந்த ஒருவாரத்தில் 30க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். சுமார் 100க்கும் மேற்பட்ட […]
சமீப காலமாகவே இலங்கை கடற்படையின் அட்டூழியம் தொடர்ந்து வருகிறது. தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்துதல், அவரகளது உடைமைகள் மற்றும் படகுகளை பறிமுதல் செய்தல் போன்ற அத்துமீரகளில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவதற்க்கு, தமிழக அரசியல் தலைவர்கள் தொடர்ந்து கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இது தொடர்பாக மத்திய அரசு தழைக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் அனுப்பியுமுள்ளார். அமைச்சர் செந்தில் பாலாஜி மீண்டும் புழல் சிறையில் அடைப்பு! இந்த நிலையில், மிக்ஜாம் புயல் காரணமாக மீனவர்கள் […]
புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த 24 மீனவர்களை இலங்கை கடற்படை விடுதலை செய்துள்ளது. இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவது வாடிக்கையாகி வரும் நிலையில், இதனை தடுக்க மத்திய மாநில அரசுகள் நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில், கடந்த மாதம் 29ஆம் தேதி எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினர், புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த 24 மீனவர்களை கைது செய்தனர். இதனையடுத்து, இன்று இலங்கை நீதிமன்றம் அவர்களை நிபந்தனையுடன் விடுதலை செய்துள்ளது. இந்த நிலையில் […]
எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி 20க்கும் மேற்பட்ட மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். புதுக்கோட்டை கடற்கரை பகுதியில் இருந்து இன்று காலை 400க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மீன்பிடிக்க சென்றன. அப்போது, இலங்கை, காரை நகர் தென்கிழக்கு கோவளம் அருகே இலநகை கடற்படையினர் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அந்த சமயம் பிற்பகல் 2-4 மணிக்குள் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி 20க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். அவர்களை தற்போது காரைநகர் கடற்படை […]
இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் 14 பேருக்கும் வரும் 21-ஆம் தேதி வரை சிறை தண்டனை நேற்று எல்லைத்தாண்டி மீன் பிடித்ததாக கூறி தமிழக மீனவர்கள் 14 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். இந்த நிலையில், இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் 14 பேருக்கும் வரும் 21-ஆம் தேதி வரை சிறை தண்டனை வழங்கி பருத்தித்துறை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
வவுனியா சிறையில் உள்ள 15 மீனவர்களை இலங்கை மன்னார் நீதிமன்றம் விடுவித்து உத்தரவு. சமீப காலமாக இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவது தொடர்ந்து வருகிறது. இந்த நிலையில், கடந்த 5-ஆம் தேதி கச்சத்தீவு அருகே 14 வயது சிறுவன் உட்பட 15 ராமேஸ்வர மீனவர்கள் கைது செய்யப்பட்டனர். இந்த நிலையில், வவுனியா சிறையில் உள்ள 15 மீனவர்களை , இலங்கை மன்னார் நீதிமன்றம் விடுவித்து உத்தரவிட்டுள்ளது.
இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட 14 வயது சிறுவனை மீண்டும் தமிழகம் அனுப்ப முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக தகவல். நேற்று முன்தினம் இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து தலைமன்னாருக்கு வடக்கே உள்ள கடற்பரப்பில் மீன்பிடித்துக் கொண்டு இருந்த இரண்டு இழுவை படகுகளுடன் 15 இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர். இந்த 15 மீனவர்களும் 14 வயது சிறுவனும் உள்ள நிலையில், அந்த அசிறுவனும் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த நிலையில் அந்த சிறுவனை இந்திய அனுப்பி வைக்க […]
இலங்கையில் ஜெகதாபட்டினத்தை சேர்ந்த மூன்று மீனவர்கள் விடுதலை. தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்யும் சம்பவம் அடிக்கடி நிகழ்ந்த வண்ணம் உள்ளது. இந்த நிலையில் கடந்த மாதம் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக ஜெகதாபட்டினத்தை சேர்ந்த மூன்று மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்தது. இந்த நிலையில், ஊர்க்காவல் துறை நீதிமன்ற உத்தரவின் பேரில் யாழ்ப்பாணம் சிறையில் இருந்த மூன்று மீனவர்களும் விடுவிக்கப்பட்டனர்.
இலங்கை கடற்படையால் கைதாகி சிறையில் அடைக்கப்பட்ட நாகை மீனவர்கள் 10 பேரை இலங்கை நீதிமன்றம் விடுதலை செய்ய உத்தரவு பிறப்பித்துள்ளது. இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவது தொடர்ந்து வாடிக்கையாகி வருகிறது. இந்த நிலையில் இலங்கை கடற்படையால் கைதாகி சிறையில் அடைக்கப்பட்ட நாகை மீனவர்கள் 10 பேரை இலங்கை நீதிமன்றம் விடுதலை செய்ய உத்தரவு பிறப்பித்துள்ளது. கடந்த ஆகஸ்ட் 22-ஆம் தேதி கைது செய்யப்பட்ட மீனவர்கள் பத்து பேரையும் இலங்கை திருகோணமலை நீதிமன்றம் விடுதலை செய்து […]
இலங்கை, முல்லை தீவு அருகே மீன்பிடித்ததாக கூறி, தமிழக மீனவர்கள் 9 பேரை இலங்கை கடற்படை கைது செய்து உள்ளது. தமிழக மீனவர்கள் மீன்பிடிக்க செல்லும் போதெல்லாம் , குறிப்பாக, நாகை, ராமேஸ்வரம் பகுதி மீனவர்கள் மீன்பிடிக்க செல்லும் போதெல்லாம், எல்லை தாண்டி மீன்பிடித்ததாக தமிழக மீனவர்களை கைது செய்யும் நடவடிக்கை தொடர்கதையாகி வருகிறது. தற்போதும், அதே போல, நாகபட்டினம் பகுதி மீனவர்கள், இலங்கை எல்லையில் உள்ள முல்லை தீவு அருகே மீன்பிடித்ததாக கூறி, தமிழக மீனவர்கள் […]
சிங்களப் படையினரின் இந்த தொடர் அத்துமீறலை இந்தியா இனியும் சகித்துக் கொண்டிருக்கக் கூடாது என ராமதாஸ் வலியுறுத்தல். வங்கக்கடலில் கோடியக்கரைக்கும் தலைமன்னாருக்கும் இடையே மீன் பிடித்துக் கொண்டிருந்த இராமேஸ்வரம் மீனவர்கள் 6 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. இதுகுறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘வங்கக்கடலில் கோடியக்கரைக்கும் தலைமன்னாருக்கும் இடையே மீன் பிடித்துக் கொண்டிருந்த இராமேஸ்வரம் மீனவர்கள் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்; அவர்களின் விசைப்படகும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. சிங்களக் கடற்படையினரின் அத்துமீறல் […]
தமிழ்நாடு, புதுச்சேரியை சேர்ந்த 12 மீனவர்களை உடனடியாக விடுவிக்கக் நடவடிக்கை எடுக்கக் கோரி வெளியுறவுத்துறை அமைச்சருக்கு ஓபிஎஸ் கடிதம். தமிழகத்தை சேர்ந்த ஏழு மீனவர்கள் மற்றும் புதுச்சேரியை சேர்ந்த ஐந்து மீனவர்கள் உட்பட 12 இந்திய மீனவர்கள் நேற்று முன்தினம் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த நிலையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் நேற்று கைது செய்யப்பட்ட 12 மீனவர்களையும், அவர்களது மீன்பிடி படகுகளையும் விடுவிக்க வலியுறுத்தி மத்திய வலியுறுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதி […]
12 மீனவர்களை விடுவிக்க கோரி பிரதமருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். தமிழகத்தை சேர்ந்த ஏழு மீனவர்கள் மற்றும் புதுச்சேரியை சேர்ந்த ஐந்து மீனவர்கள் உட்பட 12 இந்திய மீனவர்கள் நேற்று இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த நிலையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கைது செய்யப்பட்ட 12 மீனவர்களையும் அவர்களது மீன்பிடி படங்களையும் விடுவிக்க வலியுறுத்தி மத்திய வலியுறுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் 15-6-2022 அன்று 61 நாட்கள் மீன்பிடி […]
இலங்கை யாழ்ப்பாணம் சிறையில் உள்ள ராமேஸ்வரம் மீனவர்கள் 12 பேரை விடுதலை செய்து கிளிநொச்சி நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. தனுஷ்கோடி அருகே எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கடந்த மார்ச் 24 ஆம் தேதி இலங்கை கடற்படையால் 12 மீனவர்கள் கைது செய்யப்பட்டனர்.அதன்பின்னர்,ராமேஸ்வரம் மீனவர்கள் 12 பேரையும் மே 12-ஆம் தேதி வரை யாழ்ப்பாணம் சிறையில் அடைக்க கிளிநொச்சி நீதிமன்றம் உத்தரவிட்டது.மேலும் தமிழக மீனவர்கள் பிணையில் செல்ல வேண்டுமென்றால் இந்திய ரூபாய் மதிப்பில் ரூ.1 கோடி செலுத்த வேண்டும் […]
வெளியுறவுத்துறை அமைச்சகம் நேரடியாக தலையிட்டு, இலங்கை சிறையில் வாடும் இராமேஸ்வரம் மீனவர்கள் 12 பேரையும் உடனடியாக விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என டிடிவி தினகரன் ட்வீட். இலங்கை கடற்படையினர் கடந்த சில காலமாகவே எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி மீனவர்களை கைது செய்து வருகின்றனர். அந்த வகையில் கடந்த மார்ச் 24-ஆம் தேதி ராமேஸ்வரம் மீனவர்கள் 12 பேரை எல்லை தாண்டி மீன் பிடித்ததாக இலங்கை கடற்படை கைது செய்தது. இந்த நிலையில் […]
தமிழக மீனவர்கள் பிணையில் செல்ல வேண்டுமென்றால் இந்திய ரூபாய் மதிப்பில் ரூ.1 கோடி செலுத்த வேண்டும் என்று இலங்கை நீதிமன்றம் உத்தரவு. இலங்கை கடற்படையினர் கடந்த சில காலமாகவே எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி மீனவர்களை கைது செய்து வருகின்றனர். அந்த வகையில் கடந்த மார்ச் 24-ஆம் தேதி ராமேஸ்வரம் மீனவர்கள் 12 பேரை எல்லை தாண்டி மீன் பிடித்ததாக இலங்கை கடற்படை கைது செய்தது. இந்த நிலையில் ராமேஸ்வரம் மீனவர்கள் 12 போரையும் மே […]
ராமேஸ்வரம்:மீனவர்கள் 12 பேர் இலங்கை கடற்படையால் கைது. தமிழகத்தில் ராமேஸ்வரத்தை சேர்ந்த மீனவர்கள் 12 பேர் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளனர்.ராமேஷ்வரத்திலிருந்து மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்ற நிலையில்,நெடுந்தீவு அருகே மீன்பிடித்து கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர்,எல்லைத்தாண்டி மீன்பிடித்ததாக கூறி 12 தமிழக மீனவர்களை கைது செய்துள்ளதாகவும், மேலும்,அவர்களது ஒரு விசைப்படகையும் பறிமுதல் செய்துள்ளனர் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.தொடர்ந்து இலங்கை கடற்படை இவ்வாறு கைது நடவடிக்கையை மேற்கொள்வது தமிழக மீனவர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. […]
ராமேஸ்வரம்:இலங்கை கடற்படையால் பிடித்துச் செல்லப்பட்ட 16 மீனவர்களை விடுவிக்க கோரி ராமேஸ்வரம் பகுதி மீனவர்கள் நாளை முதல் காலவரையற்ற போராட்டத்தை அறிவித்துள்ளனர். ராமேஸ்வரம்,மண்டபம் மீன்பிடி துறைமுகத்திலிருந்து இருந்து சுமார் 500 க்கும் மேற்பட்டவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு சென்ற நிலையில்,நெடுந்தீவு அருகே ஒரு விசைப்படகில் மீனவர்கள் மீன்படித்துக் கொண்டிருந்தபோது அவர்களை இலங்கை கடற்படை நள்ளிரவில் கைது செய்தது. மொத்தம் 16 பேர்: அதைபோல்,தலைமன்னார் அருகே மற்றொரு விசைப்படகில் மீன்பிடித்துக் கொண்டிருந்தவர்களையும் இலங்கை கடற்படை கைது செய்துள்ளது.குறிப்பாக,எல்லைதாண்டி மீன்பிடித்ததாக கூறி […]
எல்லைதாண்டி மீன்பிடித்ததாக 16 தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. ராமேஸ்வரம்,மண்டபம் மீன்பிடி துறைமுகத்திலிருந்து இருந்து சுமார் 500 க்கும் மேற்பட்டவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர்.இந்நிலையில் நெடுந்தீவு அருகே ஒரு விசைப்படகில் மீனவர்கள் மீன்படித்துக் கொண்டிருந்தபோது அவர்களை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. அதைபோல்,தலைமன்னார் அருகே மற்றொரு விசைப்படகில் மீன்பிடித்துக் கொண்டிருந்தவர்களையும் இலங்கை கடற்படை கைது செய்துள்ளது.குறிப்பாக மொத்தம் 16 பேரை எல்லைதாண்டி மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. மேலும்,அவர்களது இரண்டு விசைப்படகுகளையும் […]
இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள மீனவர்களை உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு பிரதமருக்கு முதல்வர் கடிதம். இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள மீனவர்களை உடனடியாக விடுவித்திட நடவடிக்கை மேற்கொள்ள ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சகத்திற்கு உத்தரவிடக் கோரி பிரதமர் மோடிக்கு, முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், தமிழக மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் மீண்டும் மீண்டும் துன்புறுத்தப்படுவதையும், கைது செய்யப்படுவதையும் மாண்புமிகு இந்தியப் பிரதமர் அவர்களின் உடனடி கவனத்திற்கு கொண்டுவர விழைவதாகத் தெரிவித்துள்ளார். நமது மீனவர்கள் […]