Tag: இலங்கை அரசு

இலங்கையில் பிறப்பு சான்றிதழில் கொண்டுவரப்பட்டுள்ள புதிய மாற்றம்..!

இலங்கையில், டிஜிட்டல் மயமாக்கப்பட்ட தேசிய பிறப்புச் சான்றிதழ் வெளியிடப்பட்டுள்ளது. இந்த பிறப்பு சான்றிதழை அமைச்சர் அசோக பிரியந்த  வெளியிட்டுள்ளார். தெலங்கானாவில் புதிய முதல்வராக பதவியேற்கும் ரேவந்த் ரெட்டி..! இந்த திட்டமானது, களுத்துறை மாவட்டத்தில் ஆரம்பிக்கப்பட்ட நிலையில், மற்ற மாவட்டங்களுக்கும் துரிதமாக விரிவுபடுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டிஜிட்டல் தொழில்நுட்பத்துடன் உருவாக்கப்பட்டுள்ள  பிறப்புச் சான்றிதழில்  கொடுக்கப்பட்டுள்ள எண்ணை, தேசிய அடையாள அட்டை இலக்கங்களாக மாற்றப்படும்  என்றும் அமைச்சர் அசோக பிரியந்த  தெரிவித்துள்ளார்.

Birthcertificate 2 Min Read
Srilanka birth certificate

போதை பொருள் வைத்திருப்பவருக்கு மரண தண்டனை – இலங்கை அரசு அறிவிப்பு

இலங்கையில் போதை பொருள் வைத்திருந்தால் மரண தண்டனை விதிக்கப்படும் என இலங்கை அரசு அறிவிப்பு.  போதைப்பொருள் பயன்பாட்டை தடுக்கும் வண்ணம் இலங்கை அரசு அதிரடி அறிவிப்பு ஒன்றை அறிவித்துள்ளது. அதன்படி இலங்கையில் போதை பொருள் வைத்திருந்தால் மரண தண்டனை விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் போதை பொருள் வைத்திருப்பதற்கு மரண தண்டனை விதிக்கும் சட்டமானது இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது.

Srilankagovt 2 Min Read
Default Image

இலங்கையில் நாளை காலை முதல் ஊரடங்கு ரத்து…!

இலங்கையில் தொடர்ந்து பதற்றமான சூழல் நிலவி வரும் நிலையில், நாளை காலை முதல் ஊரடங்கு ரத்து செய்யப்படுவதாக இலங்கை அரசு அறிவித்துள்ளது.  இலங்கையில் நிலவும் கடும் பொருளாதார நெருக்கடிக்கு அரசே காரணம் என கூறி, அந்நாட்டில் பல்வேறு பகுதிகளில் பொதுமக்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இலங்கை அரசு பதவி விலக வேண்டும் என கோரிக்கை விடுத்து, போராட்டங்கள் தீவிரமடைந்து வருகிறது. போராட்ட களம் வன்முறையாக வெடித்ததில் பொது சொத்துக்கள் சேதம், அரசியல் தலைவர்கள் வீடுகளில் மீது […]

lockdown 3 Min Read
Default Image

தமிழ் மக்களை மறக்கவும் மாட்டோம்..! கைவிடவும் மாட்டோம்…! – மகிந்த ராஜபக்ச

தமிழ் மக்களை மறக்கவும் மாட்டோம், கைவிடவும் மாட்டோம் என்று ராஜபக்சே உறுதி. இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சே 2 நாள் சுற்றுப்பயணமாக தமிழ் மக்கள் அதிகம் வாழும் பகுதியான யாழ்ப்பாணத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அங்கு சிறப்பு மத்திய பொருளாதார மத்திய நிலையத்தை திறந்து வைத்தார். தமிழ் மக்களை மறக்க மாட்டோம்  அப்போது உரையாற்றிய அவர், 30 ஆண்டுகளாக நீடித்த இலங்கையின் வடக்கு மாகாண மக்களின் இருந்த சகாப்தத்தை தமது அரசு பொறுப்பேற்றதும் முடிவுக்கு கொண்டுவந்ததாக கூறினார். மேலும், […]

#Srilanka 2 Min Read
Default Image

பள்ளிப் பருவத் தேர்வுகள் திடீர் ரத்து – வெளியான அறிவிப்பு!

இலங்கை நிதி நெருக்கடி: இலங்கை அரசு கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ளது. சுதந்திரம் அடைந்ததற்கு பிறகு மிகவும் மோசமான நிதி நெருக்கடியை இலங்கை அரசு சந்தித்து வருகிறது.இதனால்,அத்தியாவசியப் பொருட்களின் விலை விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்துள்ளது. அன்னிய செலாவணி கையிருப்பு இல்லாததால் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்ய முடியாமல் இலங்கை அரசு தவிக்கிறது. இதனால் நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலை பல மடங்கு உயர்ந்து உள்ளது.இதன் காரணமாக இலங்கையை நிதி நெருக்கடியில் இருந்து மீட்பதற்கும், மருந்து, […]

#Exams 6 Min Read
Default Image

தமிழக மீனவர்களின் படகுகள் இலங்கையில் ஏலம்..!

தமிழக மீனவர்களிடம் இருந்து பறிமுதல் செய்த 105 படகுகளை ஏலம் விடுவதாக இலங்கை அரசு முடிவு செய்துள்ளது. இந்த ஏலம் பிப்ரவரி 7ஆம் தேதி முதல் 5 நாட்களுக்கு நடைபெற உள்ளதாக இலங்கை அரசு தெரிவித்துள்ளது. கடந்த 5 ஆண்டுகளாக தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடித்தாக கூறி, இலங்கை கடற்படையினர் 105 படகுகளை பறிமுதல் செய்துள்ளனர். இந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பதாக பறிமுதல் செய்யப்பட்ட விசைப்படகுகளுக்கு ரூ.5 லட்சமும், நாட்டு படகுகளுக்கு […]

#Fisherman 3 Min Read
Default Image