Tag: இலங்கையில் துப்பாக்கி சூடு

பரபரப்பு : இலங்கையில் துப்பாக்கி சூடு – ஒருவர் உயிரிழப்பு

இலங்கையில் எரிபொருள் விலை உயர்வுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் துப்பாக்கி சூடு நடத்தி கலைக்க முயன்ற போது ஒருவர் உயிரிழப்பு.  இலங்கை வரலாறு காணாத அளவுக்கு கடுமையான பொருளாதார நெருக்கடிக்குள் தள்ளப்பட்டுள்ளது. அங்கு அத்தியாவசிய பொருட்கள் தட்டுப்பாடு, எரிபொருள் பற்றாக்குறை மற்றும் விலை உயர்வு காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து அந்நாட்டு அரசுக்கு எதிராக இலங்கை மக்கள் தொடர்ந்து  போராட்டத்தில் ஈடுபட்டு வந்த நிலையில், எரிபொருள் விலை உயர்வுக்கு எதிராகவும் போராட்டத்தில் […]

#Death 2 Min Read
Default Image