ஐபிஎல் இறுதிப் போட்டி மே 29 ஆம் தேதி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறும் என பிசிசிஐ அறிவிப்பு. ஐபிஎல் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், ஐபிஎல் போட்டி குறித்து இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி, ஐபிஎல் இறுதிப் போட்டி மே 29 ஆம் தேதி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறும் என்றும், கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் மற்ற இரண்டு […]