டிஜிட்டல் பஞ்சாப்: இனி வாட்ஸ்அப்/மின்னஞ்சலில் பிறப்பு அல்லது இறப்புச் சான்றிதழ்களைப் பெறுலாம்..

பிறப்பு, இறப்பு, ஜாதி மற்றும் பிற சான்றிதழ்கள் பெற வரிசையில் நிற்கும் காலம் போய்விட்டது. இனி இந்த ஆவணங்களை வாட்ஸ்அப் அல்லது மின்னஞ்சல் மூலம் பெறலாம். பஞ்சாப் அரசு 283 குடிமக்களை மையப்படுத்திய சேவைகளை டிஜிட்டல் மயமாக்குவதற்கு ஒப்புதல் அளித்து அறிவிப்பை வெளியிட்டுள்ளது. “விண்ணப்பதாரர்கள் இப்போது இந்த சான்றிதழ்களை கையொப்பத்துடன் நேரடியாக வாட்ஸ்அப் அல்லது மின்னஞ்சல் மூலம் பெற முடியும்” என்று நிர்வாக சீர்திருத்த அமைச்சர் குர்மீத் சிங் மீட் ஹேயர் கூறினார். இந்தச் சேவைகள் சாதி, … Read more

கொரோனா தொற்றால் நிலைகுலைந்த அமெரிக்கா… இதுவரை 8,444 பேர் பலி…மேலும் அதிகரிக்கும் என அச்சம்…

உலகம் முழுவதும் பரவி தனது ஆட்டத்தை காட்டிக்கொண்டு இருக்கும்  கொடிய கொரோனா வைரஸ் தொற்றால்  உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தற்போது 64 ஆயிரத்தை கடந்ததுள்ளது.இதில்,  பல்வேறு நாடுகளை சேர்ந்த 64,675 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 1,201,443 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில்  இதில், 246,383 பேர் குணமடைந்தனர். மேலும் 42,288 பேர் கவலைக்கிடமான நிலையில் தற்போதும், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சீனாவின் வூஹானில் முதன் முதலாக கொரோனா வைரசின் அறிகுறி கடந்த ஆண்டு … Read more

21,000 தாண்டிய கொரோனா பாதிப்பு-கொலை நடுக்கத்தில் நாடுகள்

கடந்த ஆண்டு இறுதியில் மக்கள் தொகையில் முதலிடத்தில் இருக்கும் சீனாவின் உகான் நகரில் கண்டறியப்பட்ட இந்த கொலைக்கார கொரோன வைரஸ் உலகம் முழுவதையும் கடும் பாதிப்பை ஏற்படுத்திஉள்ளது.இந்த  வைரசின் பிறப்பிடமாக கூறப்படும் சீனாவை விட  இத்தாலி மற்றும் ஸ்பெயின் ஆகிய நாடுகளில் தான் கொரோனாவின் கொரத்தாண்டவம் பலத்த சேதத்தை ஏற்படுத்தியுள்ளது.சீனாவை சின்னபின்னாமாக்கிய இந்த வைரஸ் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டதாகக் கூறப்பட்ட நிலையில் மீண்டும் அங்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் சீனாவில் புதிதாக 67 பேருக்கு கொரோனா … Read more