ஐபிஎல்2024 : நடப்பு ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடி வரும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் ரியான் பராக்கை முன்னாள் இந்திய கிரிக்கெட் வேக பந்து வீச்சாளர் இர்பான் பதன் புகழ்ந்து X தளத்தில் பதிவிட்டுள்ளார். ஐபிஎல் தொடரில் 9-துவது போட்டியாக நடைபெற்ற ராஜஸ்தான், டெல்லி அணிகளுக்கு இடையே ஆன போட்டியில் நேற்று ராஜஸ்தான் அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்றது. இந்த வெற்றிக்கு முக்கிய காரணமாக ராஜஸ்தான் அணியின் இளம் ஆள்-ரவுண்டர் வீரரான ரியான் […]
HardikPandya : குஜராத் அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் ரஷித் கானை ஹர்திக் பாண்டியா எதிர்கொள்ள விரும்பவில்லை என இர்பான் பதான் தெரிவித்துள்ளார். ஐபிஎல் : குஜராத் அணிக்கு எதிராக நேற்று நடைபெற்ற போட்டியில் மும்பை இந்தியன்ஸ் 6 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. முதலில் பேட்டிங் செய்த குஜராத் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 168 ரன்கள் எடுத்து. அதனை தொடர்ந்து 169 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் […]
இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான நடைபெற இருக்கும் கடைசி 3 டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணியை பிசிசிஐ அறிவித்திருந்தது. இந்த 3 டெஸ்ட் போட்டிகளிலும் இந்திய அணியின் விக்கெட் கீப்பராக கேஎஸ் பரத் மற்றும் துருவ் ஜுரெல் இருவர் மட்டுமே சேர்க்கப்பட்டுள்ளனர். இந்திய அணியின் இளம் வீரரான இஷான் கிஷன் இந்திய டெஸ்ட் அணியில் தேர்வு செய்யப்படவில்லை. இஷான் கிஷன் தென்னாப்பிரிக்கவுடனான டெஸ்ட் தொடருக்கு முன்பாகவே மனசோர்வு காரணமாக இஷான் கிஷன் நாடு திரும்பி இருந்தார். […]
2024ல் ரோஹித் ஷர்மாவுக்குப் பிறகு புதிய கேப்டனை தேர்வு செய்யும் பொறுப்பை தேர்வு குழு கவனத்தில் வைத்து கொள்ளவேண்டும் என இர்பான் பதான் கேட்டுக்கொண்டுள்ளார். இது குறித்து பேட்டியில் பேசிய இர்பான் பதான் ” 2024-ல் இந்திய அணியில் நிறைய மாற்றங்கள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன. எனவே இரண்டு அல்லது மூன்று கேப்டன்களை அணியில் தேர்வு செய்தால் நன்றாக இருக்கும். ஏனென்றால் ஒரு வீரருக்கு பிரச்சனை ஏற்பட்டாலும் மீதம் இருக்கும் 2 வீரர்களில் யாராவது ஒருவர் கேப்டனாக […]