கனா காணும் காலங்கள் என்ற சீரியல் மூலமாக ஸ்கூல் பையனாக சின்னத்திரைக்குள் அடியெடுத்து வைத்தவர் இர்ஃபான்.இந்த சீரியலில் இவரின் நடிப்பு கல்லூரி, பள்ளி மாண- மாணவிகளை மிக ஈர்த்தது. இதன் பின்னர் சீரியலை விட்டு சற்று சினிமாவுக்கு வந்துவிட்டார். இவர் நடிப்பில் பட்டாளம் மற்றும் எதிர் வீடு, ரூ, பொங்கி எழு மனோகரா போன்ற படங்களில் நடித்தார். இந்த படங்கள் அவருக்கு பெரிதாக கைகொடுக்கவில்லை. ஆனால் சுண்ணாட்டம் படமானது அவருக்கு ஓரளவிற்கு சொல்லும்படியான வெற்றியாகவே அமைந்தது. இதன் […]