Tag: இருவர் உயிரிழப்பு

சென்னையில் அரசு பஸ் மோதியதில் உயிரிழந்த ஆந்திர மாநிலத்தை சேர்ந்த இரு பெண்கள்!

இன்று காலை சென்னை சைதாப்பேட்டையில் இருந்து நந்தனம் பகுதிக்கு ஒரு மாநகர அரசு பேருந்து வந்து கொண்டிருந்துள்ளது.அப்போது நாத்தனம் பகுதியில் ஒய்எம்சிஏ அருகே மூன்று பெண்கள் இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டு இருந்துள்ளனர். அப்போது எதிர்பாராத விதமாக முன்னாள் சென்று கொண்டிருந்த இருசக்கர வாகனம் மீது பஸ் பலமாக மோதியது.அப்போது இருசக்கர வாகனத்தில் சென்ற பெண்கள் நிலை தடுமாறி கீழே விழுந்துள்ளனர். இதன் காரணாமாக இரு பெண்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.உடன் வந்த ஒரு பெண் மட்டும் […]

#Chennai 3 Min Read
Default Image