இரும்புத்திரை இயக்குனர் பி. எஸ். மித்ரன் தயாரிப்பாளர் விஷால் கதை பி. எஸ். மித்ரன் நடிப்பு விஷால் சமந்தா அர்ஜுன் இசையமைப்பு யுவன் சங்கர் ராஜா ஒளிப்பதிவு ஜார்ஜ் சி. வில்லியம்சு படத்தொகுப்பு ரூபன் நாடு இந்தியா மொழி தமிழ் இரும்புத்திரை (Irumbu Thirai), என்பது 2018 ஆண்டைய தமிழ்த் திரைப்படமாகும். இப்படம் பி. எஸ். மித்ரன்இயக்கத்தில், விஷால் பிலிம் ஃபேக்டரி சார்பில் விஷாலின் நடிப்பு, தயாரிப்பில் வெளியான தமிழ்த்திரைப்படம் ஆகும். விஷால், சமந்தா, அர்ஜுன் ஆகியோர் முதன்மைப் பாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படம் யுவன் சங்கர் ராஜாவின் இசையில், ஜார்ஜ் […]