பிறப்பு: ‘ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர்’ என ஆனைவராலும் அறியப்படும் காதாதர் சாட்டர்ஜி அவர்கள், 1836 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 18 ஆம் நாள், இந்தியாவின் மேற்குவங்காளம் மாநிலத்தில் ஹூக்லி மாவட்டதிலுள்ள “காமர்புகூர்” என்ற இடத்தில் ‘குதிராம்’ என்பவருக்கும், ‘சந்திரமணி தேவிக்கும்’ என்ற தம்பதிகளுக்கு நான்காவது குழந்தையாகப் பிறந்தார். கல்வி: ராமகிருஷ்ணரின் குடும்பம் மிகவும் ஏழ்மையில் இருந்ததால், தன்னுடைய 17 வயதில் குடும்பத்தின் பொருளாதார சூழ்நிலைக் காரணமாக, தமது அண்ணன் வசித்து வந்த கல்கத்தாவிற்கு வேலைத் தேடி […]