Tag: இராணுவ வீரர்கள்

மரியாதைக்குரிய ராணுவ வீரர்களுக்கு வாழ்த்துக்கள் – பிரதமர் மோடி…!

இன்று ராணுவ தினத்தை முன்னிட்டு பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் ராணுவ வீரர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.  இன்று இந்திய ராணுவ தினம் கடைபிடிக்கப்படுகிறது. இந்நிலையில் ராணுவ வீரர்களுக்கு வாழ்த்து தெரிவித்து பிரதமர் மோடி அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் ராணுவ தினத்தை முன்னிட்டு நமது துணிச்சலான, மரியாதைக்குரிய வீரர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு வாழ்த்துக்கள். இந்திய ராணுவம் அதன் துணிச்சலுக்கும், நேர்த்திக்கும் பெயர் பெற்றது. தேசத்தின் பாதுகாப்பிற்காக இந்திய ராணுவம் […]

#PMModi 3 Min Read
Default Image

காஷ்மீரில் தீவிரவாதிகளுன் துப்பாக்கி சூடு… இரண்டு தீவிரவாதிகள் சுட்டு கொலை… இந்திய தரப்பில் இராணுவ கர்னல், மேஜர் உட்பட் 5 பேர் வீர மரணம்…

உலகமே கொரோனாவை எதிர்த்து போராடிவரும் சூழலில்  இந்தியா மனித இன விரோத சக்திகளான தீவிரவாதிகளை எதிர்த்து போராடி வருகிறது. இதில்,  ஜம்மு & காஷ்மீர் மாநிலத்தில் பயங்கரவாதிகள் எல்லை வழியாக இந்தியாவின் பகுதிகளுக்குள் ஊடுருவி இந்திய பாதுகாப்பு வீரர்கள் மீது தாக்குதல் நடத்தி வருகிறார்கள். இந்த திடீர் தாக்குதலுக்கு  இந்திய ராணுவ வீரர்களும் தக்க பதிலடி கொடுத்து வருகிறார்கள்.  காஷ்மீரின் வடக்கு பகுதியில் உள்ள ஹந்த்வாரா பகுதியில் பயங்கரவாதிகள் திடீரென துப்பாக்கிச்சூடு நடத்தினர். இந்த எதிர்பாராத திடிர் […]

இராணுவ வீரர்கள் 3 Min Read
Default Image