இராஜஸ்தானில் இன்று முதல் வருகின்ற ஆண்டு ஜனவரி 31 ஆம் தேதி வரை பட்டாசு விற்கவும், வெடிக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. ராஜஸ்தான் மாநிலத்தில் அசோக் கெலாட் அவர்கள் தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. தற்பொழுது நாடு முழுவதும் கொரோனா தொற்று தொடர்ந்து பரவி வரும் நிலையில், ராஜஸ்தான் மாநிலத்தில் அக்டோபர் 1 ஆம் தேதி முதல் அதாவது, இன்று முதல் அடுத்த ஆண்டு ஜனவரி 31 ஆம் தேதி வரை பட்டாசு வெடிக்கவும், விற்கவும் தடை விதித்து […]