அதிமுக இரண்டாம் கட்ட உட்கட்சி தேர்தல் நாளை மற்றும் நாளை மறுதினம்(22,23 ஆம் தேதிகளில்) நடைபெறும் என்று அதிமுக தலைமை அறிவித்துள்ளது. அதிமுக கட்சி அமைப்பு ரீதியாக செயல்பட்டு வரும் மாவட்டங்களைச் சேர்ந்த,ஒன்றியங்களுக்கு உட்பட்ட கிளை நிர்வாகிகள், பேரூராட்சிகளுக்கு உட்பட்ட வார்டு நிர்வாகிகளுக்கான இரண்டாவது கட்ட உட்கட்சி தேர்தல் நாளை மற்றும் நாளை மறுதினம் (வரும் 22 மற்றும் 23 ஆம் தேதிகளில்) நடைபெறவுள்ளதாக அதிமுக தலைமை அறிவித்துள்ளது. இதுகுறித்து முன்னதாக வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது: “அதிமுக […]