Tag: இரண்டாம் எலிசபெத் ராணி

மறைந்த பிரிட்டன் இளவரசி எலிசபெத்தின் இந்திய பயணங்கள்… 3 முக்கிய நிகழ்வுகள்.!

1961 முதல் முறை, 1983 ஆம் ஆண்டு இரண்டாம் முறை, 1997ஆம் ஆண்டு கடைசி முறை என  மொத்தமாக 3 முறை இந்தியாவுக்கு பயணம் செய்துள்ளார் மறைந்த இங்கிலாந்து ராணி எலிசபெத்.  நேற்று இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் தனது 96வது வயதில் காலமானார். இவர் இறப்புக்கு பல நாட்டு தலைவர்கள் தங்கள் இரங்கலை தெரிவித்து வருகின்றனர். இங்கிலாந்தில் 10 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்பட உள்ளது. மறைந்த எலிசபத் ராணி இந்தியாவுக்கு சுதந்திரத்திற்கு பின்னர் 3 முறை […]

- 4 Min Read
Default Image

கிங் சார்லஸுக்கு இப்படி ஒரு ராஜமரியாதையா…? பாஸ்போர்ட் இல்லா பயணம்..! வருடத்தில் 2 பிறந்தநாள்…!

பிரிட்டனின் புதிய அரசராக பதவியேற்றுள்ள கிங் சார்லஸுக்கு வழங்கப்படும் ராஜ மரியாதை.  பிரிட்டன் இளவரசி இரண்டாம் எலிசபெத் ராணி (96) உடல்நலக்குறைவு காரணமாக நேற்று காலமானார். இவரது மறைவுக்கு பின், இரண்டாம் எலிசபெத் மகாராணியின் மூத்த மகன் இளவரசர் சார்லஸ் (73), ராணி இறந்த 24 மணி நேரத்திற்குள் புதிய அரசராக புனித ஜேம்ஸ் அரண்மனையில் உள்ள பிரைவி கவுன்சில் முன் பதவியேற்றார். புதிய அரசராக பதவியேற்றுள்ள மன்னர் சார்லஸுக்கு சில ராஜ மரியாதைகள் வழங்கப்பட உள்ளது. பாஸ்போர்ட் […]

- 5 Min Read

மகாராணி எலிசபெத் காலமானார் – கமலஹாசன் இரங்கல்

பிரிட்டன் இளவரசி இரண்டாம் எலிசபெத் ராணி மறைவுக்கு இரங்கல் தெரிவித்த கமலஹாசன். பிரிட்டன் இளவரசி இரண்டாம் எலிசபெத் ராணி (96) உடல்நலக்குறைவு காரணமாக நேற்று காலமானார். இவரது மறைவுக்கு பின், இரண்டாம் எலிசபெத் மகாராணியின் மூத்த மகன் இளவரசர் சார்லஸ் (73), ராணி இறந்த 24 மணி நேரத்திற்குள் புதிய அரசராக புனித ஜேம்ஸ் அரண்மனையில் உள்ள பிரைவி கவுன்சில் முன் பதவியேற்றார். இந்த நிலையில், இரண்டாம் எலிசபெத் ராணி மறைவுக்கு அரசியல் பிரபலங்கள் பலரும் இரங்கல் […]

#Death 3 Min Read
Default Image

இளவரசன் சார்லஸ் பிரிட்டன் மன்னரான நிலையில் கமிலா ராணியானார்…!

இளவரசன் சார்லஸ் பிரிட்டன் மன்னரான நிலையில், அவரது மனைவி கமிலா ராணி ஆனார். பிரிட்டன் இளவரசி இரண்டாம் எலிசபெத் ராணி (96) உடல்நலக்குறைவு காரணமாக நேற்று காலமானார். இரண்டாம் எலிசபெத் மகாராணியின் மூத்த மகன் இளவரசர் சார்லஸ் (73), ராணி இறந்த 24 மணி நேரத்திற்குள் புதிய அரசராக பதவியேற்றார். அவர், புனித ஜேம்ஸ் அரண்மனையில் உள்ள பிரைவி கவுன்சில் முன் பதவியேற்றுக் கொண்டார். இளவரசன் சார்லஸ் பிரிட்டன் மன்னரான நிலையில், அவரது மனைவி கமிலா ராணி […]

- 2 Min Read
Default Image

மகாராணி எலிசபெத் காலமானார் – முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்து ட்வீட்…!

பிரிட்டன் இளவரசி இரண்டாம் எலிசபெத் ராணி மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்து ட்வீட்.  பிரிட்டன் இளவரசி இரண்டாம் எலிசபெத் ராணி (96) உடல்நலக்குறைவு காரணமாக நேற்று காலமானார். இவரது மறைவுக்கு  உள்ள அரசியல் பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இரங்கல் தெரிவித்து ட்வீட் செய்துள்ளார். அந்த ட்விட்டர் பதிவில், ‘ஐக்கிய இராச்சியத்தின் மிக நீண்ட காலம் ஆட்சி செய்த ராணி இரண்டாம் எலிசபெத்தின் மறைவு ஆழ்ந்த […]

#Death 3 Min Read
Default Image