ஆப்கானிஸ்தானின் புதிய அரசாங்கத்தின் பதவியேற்பு விழா இன்று நடைபெறவிருந்த நிலையில் தலிபான்கள் ரத்து செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நாடு பணப் பற்றாக்குறையால் தத்தளித்துக் கொண்டிருக்கும் நேரத்தில் பணத்தை சேமிக்க இந்த முடிவு எடுக்கப்பட்டிருக்கலாம்.எனினும், 9/11 தாக்குதலின் 20 வது ஆண்டு இன்று கடைபிடிக்கப்படும் நிலையில்,அதன் நட்பு நாடுகளின் அழுத்தம் காரணமாக புதிய அரசாங்கத்தின் பதவியேற்பு விழா ரத்து செய்யப்பட்டு இருக்கலாம் என்று ரஷியாவின் செய்தி நிறுவனமான டாஸ் தெரிவித்துள்ளது. ஆப்கானிஸ்தானின் புதிய அரசாங்கத்தை அமைக்கும் விழாவில் கலந்து […]
இன்று செப்டம்பர் 11 அதாவது 9/11! உலக வரலாற்றில் மனிதகுலத்தை தாக்கியதாக அறியப்பட்ட ஒரு தேதி,மனிதகுலத்திற்கான மதிப்புகள் மூலமே இது போன்ற தாக்குதல்களை தவிர்க்க முடியும் -பிரதமர் மோடி கொடூரமான 9/11 இரட்டை கோபுர தாக்குதல் நடந்து இன்றுடன் 20 ஆம் ஆண்டு கடைபிடிக்கப்படுகிறது.இந்த தாக்குதல் பற்றி பேசிய பிரதமர் நரேந்திர மோடி, இது மனிதநேயத்தின் மீதான தாக்குதல் என்றும்,மனிதகுலத்திற்கான மதிப்புகளை புகுத்துவதன் மூலம் மட்டுமே இதுபோன்ற துயரங்களை தவிர்க்க முடியும் என்றார். “இந்த நாளில்,ஒரு நூற்றாண்டுக்கு […]
நியூயார்க் நகரத்தின் மிக உயரமான 110 மாடி கொண்ட இரட்டை கோபுர தாக்குதல் நடந்து இன்றுடன் 20 ஆண்டுகள் ஆகிறது. 2001 ஆம் ஆண்டு செப்டம்பர் 11 ஆம் தேதி இரண்டு போயிங் 777 ரக விமானங்கள் நியூயார்க் நகரத்தின் மிக உயரமான 110 மாடி கட்டடமான இரட்டை கோபுரங்களின் மீது காலை 8.45 மணிக்கு மோதியது. இந்த விமானம் முதலில் வடக்கு கோபுரத்தைத் தாக்கி உள்ளது. இதனால் ஏற்பட்ட தீயில் 102 நிமிடங்கள் வரை அந்த […]